ஆரோக்கிய சமையல்: சாமை பிடிக்கொழுக்கட்டை!
சாமை பிடிகொழுக்கட்டை தேவையான பொருட்கள்:சாமை – ஒரு கப்,தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்,நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,பச்சை மிளகாய், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு. செய்முறை: சாமையைக் களைந்து ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். வெந்த சாமையை ஆறவிடவும். பின்னர் ஒரு … Continue reading ஆரோக்கிய சமையல்: சாமை பிடிக்கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed