- Ads -
Home இலக்கியம் கவிதைகள் நம் வழக்குரை காதை!

நம் வழக்குரை காதை!

silambu - 2026

பீலா மன்னா புலம்புவது கேளேன்
நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்ப
புல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்ப
வாயிலோர் நற்சொல் வருதலும் விலக்க
பூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை….
(இது நம் – வழக்குரை காதை)

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version