News போதை எதிர்ப்பு ? By செங்கோட்டை ஸ்ரீராம் - June 29, 2014 10:34 AM FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramKoo இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி… கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு… என் மனசில் ஏற்றும் ஒரே போதை! நான் ஏன் அதை எதிர்க்க வேண்டும்?