அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்! GoBackModi டிவிட்டர் பதிவுகளின் உண்மை.. என்ன தெரியுமா?!

மார்ச் 1ம் தேதி நேற்று பல்வேறு சமூக நலத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி! அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ முன்னின்றார். பலர் கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்ததாகவும், அது உலக அளவில் ஹிட் ஆகிவிட்டது என்றும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை தமிழகத்துக்கு வந்த மோடிக்கு எதிராக கோபேக் போட்டது சாதனை என்றும் சொல்லிக் கொண்டார்கள் ஊடகங்களில்! இப்படி, கோ பேக் மோடி … Continue reading அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்! GoBackModi டிவிட்டர் பதிவுகளின் உண்மை.. என்ன தெரியுமா?!