கோமதி மாரிமுத்து… உங்க வெற்றியை குப்புறத் தள்ளி ஒருவழியாக்கிட்டுது தமிழக அரசியல் ஊடகங்கள்!

செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ உடன் ஓடினேன் என்றது இந்தப்போட்டியில் இல்லை ஐயன்மீர். அவருடைய கடந்த காலங்களைச் சொல்கிறார். சொந்தக்காசில் தான் போட்டிகளுக்காக விமானத்தில் செல்வதாகச்சொன்னதும் கடந்த காலங்களே. அவர் தற்போது sports quotaல் மத்திய அரசுப்பணியான வருமான வரித்துறையில் பணி கிடைத்து, பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர் தங்கம் வென்றிருப்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில். அதற்கு இவரை அனுப்பியது இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் கிடையாது. தடகளப்போட்டிகளை நடத்துவதற்கென்றே இருக்கும் Athletic … Continue reading கோமதி மாரிமுத்து… உங்க வெற்றியை குப்புறத் தள்ளி ஒருவழியாக்கிட்டுது தமிழக அரசியல் ஊடகங்கள்!