ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி,பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

ஆராவாரத்தில் அமைதி!

ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னன் குலசேகரனின் வழக்கம். மன்னன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன் ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது...

பாவங்கள் தீர..: ஆச்சார்யாள் அருளுரை!

எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஒரு உருவத்தை – இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ – ஏதாவது ஒரு உருவத்தை மனதில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய...

நடப்பதெல்லாம் நாராயணன் செயல்…!

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி...

நிலையற்ற வாழ்வு: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் இந்த உலகத்தில் நிலையானவர்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம். ஆனாலும் நம் எல்லோருக்கும் பரமாத்மாவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. பரமாத்மாவின் சாக்ஷாத்காரம் பெற்றுக்...

அனுமன் சாலீசா: தமிழில்..!

ஸ்ரீஹனுமான் சாலீஸா விருத்தம் (த்யானம்): மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாடகுருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே ஜயஹனுமானே..ஞானகடலே, உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை...

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்: வாட்டம் போக்கும் வடைமாலை!

அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.ஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து...

ஹனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்: அனுமனை பற்று அனைத்துமே வெற்றி!

அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும். ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு...

பரோபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை!

இறைவன் கைவல்யத்தில் இருந்து கொண்டிருந்தார். “அந்தக் கைவல்யம் உலகில் மிக உயர்ந்த பொருளா, இல்லை, இதற்கு ஈடான பொருள் உலகில் உண்டா” என்ற ஒரு யோசனை அவருக்கு வந்தது. அப்பொழுது தராசு ஒன்று கொண்டுவந்து...

பக்தியும்.. பச்சைக்கல்லும்..!

பெருமாளின் கொண்டை அளவு பொருத்தமாக அமைந்ததில் வேங்கடாத்ரி சுவாமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனவே அதைச்செய்து விட முயற்சிகள் மேற்கொண்டார். அவரோ அன்றாடம் (பிச்சையெடுத்து) உஞ்சவ்ருத்தி செய்து வாழ்பவர் அவரால் எப்படி முடியும் என்ற சந்தேகம்...

இன்பத்திற்கு வழி: ஆச்சார்யாள் அருளுரை!

அம்பாளை அடைவதற்கும், இறைவனை அடைவதற்கும் வழி இருக்கிறதா? இருக்கிறது. நம் மனதை உள்ளே திருப்பிவிட வேண்டும். மனம் நமது பேச்சைக் கேட்க வேண்டும். நாம் மனதின் பேச்சைக் கேட்கக்கூடாது. மனது எங்கோ ஓடிக்கொண்டோ, பொருட்கள்...

ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் 48வது ஆராதனை விழா!

ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் 48வது ஆராதனை விழா, பிலவ வருஷம் மார்கழி 5ம் தேதி (20.12.2021) திருக்கோவிலூர்

ஆபத்துக்கள் நீக்கும் ஆபத்பாந்தவன்..!

தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து...
Exit mobile version