- Ads -
Home விளையாட்டு இந்தியா தொடர் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியா தொடர் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

ஆக்லாந்து: இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப்பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகள்லும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து இந்திய அணி தொடர் வெற்றியைப் பதிவு செய்ததுடன், விளையாடிய 6 போட்டிகளிலும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும்பதிவு செய்துள்ளது. இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version