தமிழகம்

Homeதமிழகம்

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா? இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா?

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

ஸ்டெர்லைட் தொடர்பாக விழிப்பு உணர்வு இயக்கம்: அர்ஜுன் சம்பத்

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரை தடை செய்திட வேண்டும்.

TNHRCE இல் வேலை! இன்றே கடைசி!

இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலிப் பணியிடங்களை நிரப்புவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant, Night Watchman & Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே...

10ஆம் வகுப்பு போதும்: TVS நிறுவனத்தில் பணி!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என மொத்தம் நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு...

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பாரதி வரிகளை மேற்கோள் காட்டி பேசிய ஆளுநர்!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களது மொழிகளில் மக்கள் வழிபடுகிறார்கள்.

வீட்டு நாயை உள்ளே புகுந்து தூக்கிய சிறுத்தை! சிசிடிவி காட்சி!

தூங்கிக் கொண்டிருந்த நாயை வேட்டையாடி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

முன்னறிவிப்பு இன்றி பணிநீக்கம்: பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை!

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

போருக்கே போகாமல் பட்டம் இப்போ யாருக்கு.? தலைவலியான தளபதி!

நடிகர் விஜய் தான் தளபதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி!

பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.

இன்ஜினியரிங்ஙா..? ரூ 56,100 முதல் 2,05,700 லட்சம் வரை ஊதியம்!

அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டாட்டம்!

மழை பெய்யாத நிலையில் அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

திண்டுக்கலில் திடீர் நில அதிர்வு! மக்கள் பீதி!

வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஊதியம் மாதம் ரூ. 56,100..! டி.என்.பி.எஸ்.சி!

டி.என்.பி.எஸ்.சி. புதிய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...
Exit mobile version