மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள்! அச்சுறுத்தவே அடையாளப்படுத்துகிறார்கள்!

wasimrizvi

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகள்! அந்தத் தோற்றமே அச்சுறுத்தலாக உள்ளது! இந்தத் தோற்றத்தை அச்சுறுத்தலுக்காகவே அடையாளப்படுத்துகின்றனர்.

பிற மதங்களுடன் மோதல் போக்கை உருவாக்கும் விதமான பத்வாக்களை அறிவிக்கும் இஸ்லாமிய மத குருமார்கள், தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

நாட்டின் அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக பத்வா வழங்கும் உரிமை முஸ்லிம் குருமார்களுக்கு இல்லை. முஸ்லிம்கள் நெற்றியில் சந்தனம் , செந்தூரத் திலகமிடுவது தவறு (ஹராம்) இல்லை.. அவை இந்நாட்டின் பண்பாடு!

இப்படிச் சொல்லியிருப்பவர் இஸ்லாமின் ஷியா பிரிவுத் தலைவர் வாசிம் ரிஸ்வி!

News Source: Muslims who keep beard without moustache are extremists, look scary: Shia board chief Wasim Rizvi


Comments

One response to “மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள்! அச்சுறுத்தவே அடையாளப்படுத்துகிறார்கள்!”

  1. மீசை இல்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் !
    அந்த தோற்றமே அச்சுறுத்தலாக உள்ளது ! இந்த தோற்றத்தை அச்சுறுத்தலுக்காகவே பயன்படுத்துகின்றனர் !
    இப்படி சொன்னவர் இஸ்லாமின் ஷியா பிரிவுத்தலைவர் வாசிம் றிஸ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.