18/09/2019 10:04 PM

சற்றுமுன்

லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!

Pakistani immigrants and Pakistan supported Khalistani terror sympathisers had earlier held violent protests and attacked the Indian High Commission in London. லண்டனுக்குப் பின்… ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த… பாகிஸ்தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்!

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்! காதலி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியைத் திணித்தால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்க மாட்டார்கள்: ரஜினி

தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

மின்வாகன கொள்கை சிறப்பானது: வாடிக்கையாளருக்கு சலுகை தேவை!

சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாவர்க்கர் முதல் பிரதமராக இருந்திருந்தால்… பாகிஸ்தானே இருந்திருக்காது!: உத்தவ் தாக்கரே!

"14 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாவர்க்கரைப் போல், பதிலுக்கு நேரு 14 நிமிடங்கள் சிறையில் இருந்து தப்பித்திருந்தால் நான் அவரை வீர் (தைரியமானவர்) என்று அழைத்திருப்பேன்," என்றார் உத்தவ்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

ஆராம்கோ நிறுவனத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. #diesel #petrol #prices

போதையில் தந்தை மகள்களுக்கு செய்த விபரீதம்.,!

பின் வீட்டுக்கு சென்று மனைவி ரேணுகாதேவியிடம், தான் 2 மகள்களையும் ஆற்றில் தூக்கி போட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த ரேணுகாதேவி கதறி துடித்து அழுதபடி அக்கம் பக்கத்தினரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆற்றுக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார்..

காதலியுடன் மலையிலிருந்து குதித்த காதலன்! பின் நடந்த விஷயம்,.!

மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.

நவ.7ஆம் தேதிக்குள் அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு..?

தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.57 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி!

தனது நண்பர்கள் பகிர்ந்த பழைய புகைப்படங்களையும் சேர்த்து வைத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

திராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி!

திராவிடம் என்பதே போலியானது என்று அடித்துக் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்!

பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரத்தை அடுத்து… சிக்கும் கனிமொழி, ஆ.ராசா! தண்டனை விதித்தவர் கையில் 2ஜி வழக்கு விஸ்வரூபம்!

மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரத்தை அடுத்து, இப்போது மக்களவை உறுப்பினர் ஆக உள்ள கனிமொழியும், ஆ.ராசாவும் வசமாகச் சிக்குகின்றனர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது, அதுவும் ப.சிதம்பரத்தை தண்டித்த நீதிபதியின் கையில்!

உதயசூரியனில் போட்டியிட்டு வென்ற ‘அந்த’ 4 பேருக்கும் சிக்கல்! தேர்தல் ஆணைய பதிலால் பரபரப்பு!

ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி – 69: உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்ஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

மோடி – 69: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை!

பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

இன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வுகட்டணத்தை online ல் செலுத்தலாம்.

‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்..! சாமியார் மீது வழக்குப் பதிவு!

ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி உண்டியல் பணம் வசூலித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சினிமா செய்திகள்!