25/06/2019 10:04 PM

ஆலயங்கள்

தாராபுரம் அருகே… சக்தி வாய்ந்த குண்டடம் கால பைரவர்!

கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.

சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்

சிறப்பான கோயில்கள் அதிகம் திகழும் காவிரிக் கரையின் கடைமடைப் பகுதியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என்று திருத்தல உலா செல்வோர்க்கு அந்தப் பகுதியில் கடலோரத்தில் தனித்து விளங்கும் காரைக்காலும் கவனத்தை ஈர்க்கும் திருத்தலம்தான். காரைக்கால்...

ஸ்ரீரங்கம் கோயிலில்.. ஏதோ ஒரு ரகஸ்யம் இருக்கிறது!

கடந்த மார்கழி மாதம் பகல்பத்து உற்சவம்..! அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்..! அடியேன்...

சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று...

வைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க சிவாலயம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம். இங்கே கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு....

அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்

ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை  ராமரின் சேவகனாகவே,  முன்நிறுத்திக்கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன  நிலையில் ஆந்திரமாநிலத்தில்  உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து,  ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த அகோபில  தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம்...

கந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா!

சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே "படைவீடுகள்" எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை: 1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) 2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்...

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார்

லிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்

லிங்க வடிவ விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமம் நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி பிள்ளையார்). வரலாறு: ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி,...

ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: செங்கோட்டையில் அருள் பாலிக்கும் வண்டிமறிச்சி அம்மன்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில், வண்டிமறிச்சி அம்மன் கோயில். இந்த அம்மனுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது, இந்தக் கோயில் எப்படி வந்தது..? 150 ஆண்டுக்கு முன் அம்மன் நிகழ்த்திய...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!