24/04/2019 9:36 PM

சினிமா

அடக் கடவுளே…! இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா?!

இலங்கையில் அடுத்தடுத்த தொடர் குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது உலகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து நடிகை ராதிகா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அடக்கடவுளே... ஸ்ரீலங்காவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடவுள் அனைவருக்கும்...

த்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’

த்ரிஷா நடிக்கும் புதிய படத்துக்கு ராங்கி எனப் பெயரிடப் பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை இயக்கிய...

நூறாவது நாளை கடந்த விஸ்வாசம்! இந்த வருட முதல் ஹிட் படம்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் சில திரையரங்குகளில் 100வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில்...

கர்ர்ர்ர்.. தூ..! திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா?!

கஸ்தூரிக்கும் திமுக., உ.பி.ஸ்க்கும் ஏழாம் பொருத்தம் தான்! கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவுகளில் கருத்துகளைப் பகிர, அதற்கு மிகக் கேவலமாக நடிகை என்ற நிலையில் கொச்சைப் படுத்தும் வசைச் சொற்களால் பின்னூட்டம் இடுவர். ...

அஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…! இன்று டார்ச்லைட்டால் டிவி.,யை உடைப்பது விநோதம்!

அது 2010ம் ஆண்டு என்று நினைவு. தமிழகம் இருளிலும் தமிழக முதல்வர் குத்தாட்டங்களிலும், பாராட்டு விழாக்களிலும் மூழ்கியிருந்த காலகட்டம். சினிமாக்காரர்களுக்கு ஏதோ நிலம் ஒதுக்கினார் என்று ஒரு பாராட்டு விழா. நிலம் கிடைத்ததா என்று...

நடிகர் ராகவா லாரன்ஸ் Vs நாம் தமிழர் சீமான்…! முட்டல் மோதல்… குமட்டல் குதறல்!

மக்களுக்கு அதிக சேவைகள் செய்வது யார் என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பகிரங்க சவால் விடுத்திருந்த...

குரங்கு, பன்னியைத் தொடர்ந்து காக்டெய்லுடன் யோகி பாபு!

யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’! PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி...

ஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்!

சென்னை: தன்னைப் பார்த்துதான் ஆன்டி-இண்டியன் என பாஜக., தேசியத் தலைவர் ஹெச்.ராஜா சொல்வதாக குற்றமுள்ள நெஞ்சத்தினராய் குறுகுறுத்த கமல்ஹாசன், ஆத்திரத்தில் டிவி.,யைப் போட்டு டார்ச் லைட்டை வீசி எறிந்து உடைத்துப் போட்டார். இப்படி ஒரு...

‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது கனவுப்படம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை...

அசிங்கமாக சீண்டிய காங்கிரஸ்காரனுக்கு ஆத்திரத்தில் ‘பளார்’ விட்ட ‘குஷ்பு’

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவர் நடிகை குஷ்பூ , அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருந்தார் ஆனால் தலைமை மறுத்துவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சியினரும் அவரை...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!