Most Recent Articles by
ரம்யா ஸ்ரீ
சற்றுமுன்
10 மாதங்களில், 3 முறை ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்!
தற்போது கொண்டு வந்திருக்கும் மறைமுக விலை உயர்வைக் கைவிட்டு, எளிய மக்களுக்கான ஆவின் நிறுவனத்தை, அவர்கள் பயன்படும்படி நடத்த வேண்டும்
இந்தியா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ‘நடுத்தர மக்கள்’ பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!
2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அப்போது அவர்,
சினி நியூஸ்
RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !
தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.
சற்றுமுன்
முதல் முறையாக மின் இணைப்பு கிடைத்ததை நடனமாடிக் கொண்டாடிய காஷ்மீர் கிராம மக்கள்!
இந்தப் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், இந்த இடங்களில் கம்பங்கள், மின் சாதனங்களை நிறுவுவதற்கு நாங்களே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது"
இந்தியா
மதமாற்றம் தொடர்பான வழக்கு; அரசியல் சாயம் கொடுப்பதை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
இதை அடுத்து, வழக்கின் விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்
கவுன்சிலரை தாக்… சேச்சே செல்லமா தட்டிய அமைச்சர் நேரு..!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை கோபமாக தலையில் அடிக்கும் 'வீடியோ'சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி பெரியமிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம்...
சற்றுமுன்
ஆளுநர் காட்டிய கம்பீரம்! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு!
சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது
சற்றுமுன்
ஆளுநரை `போய்யா’ என்று அவமரியாதையுடன் கத்திய பொன்முடி!
தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சற்றுமுன்
ஆளுநர் உரையும், அரங்கேற்றப்பட்ட நாடகமும் : அண்ணாமலை!
மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே" என அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா
மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாறு; ஜன.5ல் தில்லியில் மாநாடு!
மற்ற இந்திய வம்சாவழியினரும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றியும், இந்தியாவை தாண்டி, மலேஷியா வரை நடந்த சோழர்களின் ஆட்சி பற்றி