ஆமா… அந்தப் பொண்ணு யாரு..?! தேவ் விமர்சகர்கள் வலைபோட்டு தேடுறாங்கோ!

நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் பலவித விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆனால், தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும்...

விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!

சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை. பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள். போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது. கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர். இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார். சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர். எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண். 

காதலும் காதல் சார்ந்த சூழலும்! கவிஞர் தாமரையின் பாடலில் ‘தேவ்’

இன்று வெளியாகும் தேவ் திரைப்படத்தில் வரும் ஒரு நூறு முறை கடந்து போன பாதை என்ற பாடல் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் கவிஞர் தாமரை

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி… 60 ஆண்டுகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்....

காதலர் தின சோகம்! தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு ஓடிய காதலன்! தூக்கில் தொங்கிய இளம் நடிகை!

“நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை கொடுமைப் படுத்திய மோகன்பாபுவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்

நடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது

இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால்  சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 

அது ஃபேக்.. இது ரியல்..! நொந்து போன விஜய் சேதுபதி… கீதை குறித்த கருத்துக்கு விளக்கம்!

பகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி இளைய மகள் சௌந்தர்யா திருமணம்; முதல்வர், மத்திய அமைச்சர் உள்பட பலரும் நேரில் ஆசி!

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபற் விசாகனுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

ரஜினி போகும் ட்ராக் … தோல்வியே அடைந்துள்ளது!

அண்மைக் காலமாக ரஜினி போகும் ட்ராக் அவருக்கு மட்டும்மல்ல, அவரை நம்பியுள்ல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கூட தோல்வியையே தந்துள்ளது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

எம்எல்90 டீஸருக்கே இவ்ளோ எதிர்ப்பா? ஓவியா ஆர்மிய ஓவரா திட்டுறாய்ங்களே…!

எம்.எல்.90 படத்தின் டீசரை யுடியூப்பில் பார்த்துவிட்டு, கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று யுடியூப்பில் பதிவு செய்யப் பட்டது என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்டின் எம்.எல்90....

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,353FansLike
106FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,950SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!