23/07/2018 9:01 AM

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது. பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன. அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன. ஈரமான வாழை நாரினால் மாலையின் முதுகெலும்பு அடியாழ மையத்தில் நெளிந்து சிரசுக்கு...

அவனும் இவனுமாய் …. இமயமும் பொதிகையுமாய்..!

வீரம் விளைந்த மண் ஈரம் நிறைந்த மனம்! அங்கே போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல் இங்கே நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்! துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும் துயர் மறந்து ஆயுதத்தை தயக்கமின்றித் தாங்கியபடி முன்னோக்கி நடைபோடும் கால்கள் அவனது...! அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும் அதை சகித்து சிறுகழியை சந்தோஷமாய்...

நேருக்கு நேராக வரும் தென்னாப்பிரிகாவி்ன் ஜே நாயுடு!

அந்தக் காலத்தில் வயிறு கழுவ சிங்கப்பூர் மலாயா வந்த தமிழர்கள் நாம்தான் என்றால், நம்மையும் முந்திக் கொண்டு தென்னாப்ரிகா சென்று தடம் பதித்த தமிழர்கள் நிறைய உள்ளனர். உழைப்பாளிகளாக, நெற்றி வியர்வை சொட்டச்...

வடசென்னை பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி இறுதித் தேர்வில் சாதித்த 150 மாணவர்களுக்கு பரிசு!

சென்னை மாவட்டம் வடசென்னை பகுதி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், பள்ளி இறுதித் தேர்வில் சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் முதல்வன் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு...

ஆளுநர் புரோஹித் பங்கேற்கும் ’ஸ்வாமி தேசிகன் 750வது திருநட்சத்திர விழா’

சென்னை: ஸ்வாமி வேதாந்த தேசிகன் 750வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் "தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழக...

குமுதம் ஜோதிடம் இதழில் இருந்து விடுவித்துக் கொண்டார் ஏ.எம்.ஆர்.! உடல்நலம் நன்கு உள்ளதாக கடிதம்!

அது 2001 இறுதி. அப்போது ஏ.எம்.ராஜகோபாலன் என்ற பெரியவர் தினமணி - வெள்ளிமணியில் ‘காலம் உங்கள் கையில்’ பகுதியை எழுதி வந்தார். வெள்ளி மணி மொத்தம் 4 பக்கங்கள். இவருக்கு இரண்டு பக்கம்...

பாரதிப் பித்தராய் வாழ்ந்த பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்

பாரதியாரின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.ஆர்.ஹரன், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நேற்று படிகளில் ஏறும் போது திடீரென மயங்கிச் சரிந்து, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். சிலரது...

இலக்கிய மணத்துடன் இலக்கிய வேந்தனின் நூல் வெளியீடு!

இ்லக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் வெளியீடு நேற்று உமறுப் புலவர் தமிழ் அரங்கில் இடம்பெற்றபோது, ஒர் இலக்கிய மாநாடு நடந்து முடிந்த களை கட்டியது. காரணம், நிகழ்ச்சியில் பேசிய...

செங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் கண்ணாவுக்கு பி.சி.ராய் விருது

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு இன்று சென்னையில் நடந்த சிறந்த மருத்துவர்கள் பாராட்டு...

வைரமுத்துவுக்கு ஆண்டாள் பி.சொக்கலிங்கம் எழுதிய ‘அன்பு’ மேலீட்டுக் கடிதம்!

கவிபேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு ஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்: அரசியவாதிகள் பலர் எங்கள் தாய்க்கு செய்த அவமரியாதையை மறந்து அவர்களின் அடுத்த வேலைக்கு சென்று இருக்கலாம். தொழிலதிபர்கள் இதையும் தொழிலாக கருதிவிட்டு அவர்களின் அடுத்த தொழிலை...

மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

விவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.

சிம்மாசனம் … பாலகுமாரன்…

                                     ''சிம்மாசனம்' காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை...

‘யோகியின் பேனா’ – எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

2000 ஆண்டு செப்டம்பர் மாத அந்த அழகிய அந்திவேளையை எப்போதும் மறக்க இயலாது. விஜயபாரதம் தீபாவளி மலருக்காக பாலகுமாரனிடம் கட்டுரை வாங்கலாம் என முடிவான போது, அவர் மீது எனக்கு இருக்கும் தீவிர ஆர்வத்தை...

இயமத்தில் வளர்ந்த குரு சீட தத்துவம்!

இமயத்தின் வசீகரம்... என்னுள்  ஆதி காலத்தை வேத காலத்தை காட்சிப் படுத்தியது!

நிழலாடும் நெஞ்சத்தில் இமயத்தின் வசீகரம்

வாயு தேவன் நெஞ்சில் ஈரம் கொண்டு மண்ணின் மலையுச்சியில் பனியாய்க் கடினப்படுத்துகிறான்.

அறிந்தே தொலைத்தது; ஆனாலும் தேட மனம் விழைவதில்லை..!

வீட்டுக்குள்ளே நேத்து வரைக்கும் உபயோகபடுத்திக்கிட்டு இருந்த பொருட்கள்ல சிலது இப்ப கேட்பார் இல்லாம கெடக்குறது பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு.

தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

1118 பக்கங்கள் கொண்ட ரூ.1000/- மதிப்புள்ள இந்த இரு நூல்களை ரூ.500/-க்கே வழங்குகிறார்கள்.

ஆன்மிக வாழ்வின் அடிப்படை: எட்டுக்குள்ளே மனுஷ வாழ்வு இருக்குங்க!

எட்டு விஷயங்களுக்குள்தான் நம் வாழ்வு அடங்கியிருக்கிறது. இந்த எட்டு விஷயங்கள்தான் நம் ஆன்மிக சாதனையை மேம்படுத்தி, வாழ்வின் பயனை நமக்குக் கிடைக்கச் செய்யும். அந்த எட்டு என்னென்ன தெரியுமா? 

அமரர் எழுத்தாளர் பாலகுமாரன்..! எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்!

எழுத்தாளனாக வாழ்ந்து ஜெயித்திருக்கிறேன் என்று நிறை மனதோடு சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பேர் ஏன் இந்தத் துறைக்கு வந்தோம் என்று அலுப்பையும் சலிப்பையும் வெளிப்படுத்தும்போது, அவருடைய தன்னம்பிக்கை பதில் எனக்கு உற்சாகத்தைத் தந்தது, எனக்கு மனச்சோர்வு வரும்போதெல்லாம் இந்த வார்த்தைகள் காதுகளுக்கருகில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே விடைபெற்றேன்.

தில்லி – அழகான தூய தமிழ்ப் பெயர்தான்! எப்படி தெரியுமா?

தமிழர்களே... தில்லி - தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்!

சமூக தளங்களில் தொடர்க:

4,499FansLike
69FollowersFollow
17FollowersFollow
339FollowersFollow
213SubscribersSubscribe

சினிமா செய்திகள்!