அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர்...

இஸ்ரேலில் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும்: இஸ்ரேலிய அரபு மக்கள் கருத்து

சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் யூத நாடானது, இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு...

கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்போன் சந்தையில் தவறாகப் பயன்படுத்துகிறது என்ற...

ஜூலை 17: சர்வதேச நீதிக்கான உலக நாள்

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச...

கால்பந்து பரிசளிப்பு விழாவில் சர்ச்சை

ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக்...

உலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்

#உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: 20 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி,...

7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில்...

கதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன்...

ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல்...

ஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்

இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடிக்கு சென்றுவிட்டது. உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

குழந்தைகளை மகிழ்வித்த வொண்டர்வுமன்

பிரபல ஹாலிவுட் படமான வொண்டர்வுமன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்துவருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட அப்படத்தின் நாயகி கல் கடோட் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...

உயரம் குறைவாக இருந்தால் ஆசிரியர் ஆக முடியாது என்று கூறும் நாடு

குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு ஆசிரியர் ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. லி என்ற அந்தப் பெண் 150 சென்டி மீட்டர் அதாவது 4 அடி 9 அங்குலத்திற்கு கீழ்...

தாய்லாந்து குகை சிக்கியவர்களை மீட்ட களமிறங்கிய மீட்புப்பணி வீரர்கள்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள் கிழமையும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஐவரை மீட்கும் பணி இன்று காலை...

இலங்கையில் பாடகி கொடூரக் கொலை; கத்திரிக் கோலால் கொன்ற கணவன் கைது!

இலங்கையில் பிரபல சிங்களப் பாடகி ப்ரியானி ஜெயசிங்க நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார். இந்தப் படுகொலைதொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையின் பிரபல சிங்கள பாடகி ப்ரியானி...

வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்கும் நாடு

சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில்...

கொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கு வயது 40. இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் செய்தி தொடர்பாளர், மோட்டார் சைக்கிளில்...

இந்தியாவில் என்னை சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள்: விஜய் மல்லையா

தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் தற்போது லண்டனில் இருந்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சமீபத்தில் அவரின்...

ஜப்பானில் கனமழை தொடரும் என்று அறிவிப்பு

ஜப்பானை வெள்ளக்காடாக மாற்றிய கனமழை தொடரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேற்கு ஜப்பானில் பெய்துவரும் பெருமழையினால் அந்தப் பகுதி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற பெருமழையை தாங்கள் எதிர்கொண்டதே இல்லை என்று அந்நாட்டு...

நடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய ஈரான் பெண்கள்

ஈரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மதே ஹோஜப்ரி என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் அண்மையில்...

தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மீட்கப்படவேண்டும்!

தாய்லாந்து குகையில் இருந்து இன்னும் 6 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும். மீட்கப்பட்ட சிறார்கள் இப்போது மீட்பு குழு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது...

சமூக தளங்களில் தொடர்க:

4,498FansLike
69FollowersFollow
17FollowersFollow
339FollowersFollow
213SubscribersSubscribe

சினிமா செய்திகள்!