உப்பு சப்பில்லாத பட்ஜெட்…
அட ஆமாங்க.. பட்ஜெட் ஆரம்பிக்கும் முன்பே பாராளுமன்ற கேண்டின் சென்ற எதிர்கட்சி எம்பிக்கள்!-
இந்த உருட்டல் மெரட்டலுக் கெல்லாம் …
- தி.மு.க.,காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல
பழனி சாமிக்கு நன்றி சோல்லோணும்..!
போட வைக்கலீன்னா… அந்த மக்கள ஆளும் தரப்பு யாராச்சும் சீண்டியிருப்பாங்களா..? யோசிச்சிப் பாரு.
கிழிக்கிறதுக்கும் கணக்கு எழுதுவாங்களோ?
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அவசரத்திற்கு ஆஸ்பத்திரி செல்லவழிகாட்டி போர்டு வெச்சாஅமைச்சரை வரவேற்றுஅதில் போஸ்டர் ஒட்டும் திமுகபோர்ட்டை புதுபிச்சதா செலவு கணக்கும் எழுதுவாங்களா?இடம் நெல்லை வண்ணாரபேட்டை
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல்: ஹாட்ரிக்.. இடம்பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இதன் மூலம் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெருமையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
என்னடா இது… மதுரைக்கு வந்த சோதனை..?
மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை.