24/04/2019 10:14 PM

சுய முன்னேற்றம்

இங்கிதம் பழகுவோம்(27) -1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம்!

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம்.   அப்போதெல்லாம்...

இங்கிதம் பழகுவோம்(26) -பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது?

என் நிறுவனத்தில் பணி புரிந்து அனுபவம் பெற்று இப்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதெல்லாம் வேறு பணி மாறுகிறார்களோ அப்போதெல்லாம் ‘அவர்கள் என் நிறுவனத்தில் பணி புரிந்ததற்கான Employee Verification’ கேட்டு அந்த...

இன்றைய சிந்தனை… புரியும்படி பேச வேண்டும்..!

தினசரி. காம்🌹  🌳தினமும் ஒரு நற்சிந்தனை🌳 சிலர் பேசும் போது மத்தவங்களுக்குப் புரியுதா? புரியலையா? அப்படிங்கறதப் பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதைப் பாதியிலேயே...

சிந்தனைக்கு: மனதை விசாலமாக்குங்கள்!

இன்றைய சிந்தனைக்கு... ''மனதை விசாலமாக்குங்கள்''.. புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான்.அவன் அழுது முடிக்கும்...

இங்கிதம் பழகுவோம்(25) -புத்தகங்களின் ‘ரீச்சும்’, எழுத்தின் ‘வீச்சும்’!

இன்று காலையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம். அரசாங்கத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார். ‘உங்கள்...

படித்தே தீர வேண்டிய … பயனுள்ள தகவல்கள்!

#சிலஉளவியல்உண்மைகள்! அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!!...

இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்!

என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.   நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால்...

இங்கிதம் பழகுவோம்(23) -கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர்  ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச்...

வீடியோ பொறுக்கிகளும் விட்டில் பூச்சிகளும்!

முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேலே முள்ளு விழுந்தாலும் பாதிப்பு பொம்பளைகளுக்குத்தான்னு பெரியவங்க தெரியாமலா சொன்னாங்க.! வீடியோ பொறுக்கிகளை உச்சபட்ச தண்டனையாகத் தூக்கிலே போடணும். இல்லேங்கலே.. ஆனால், பெண்கள் கவனமா இருக்க வேண்டாமா? டிக்டாக்கிலே வயசு வித்தியாசம்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு! கடைசி தேதி ஏப்.22

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தடகளப் பணியாளர் (Gangman) பணிக்கு 5000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக மின்சார வாரியத்தில் உதவி பணியாளர் அல்லது...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!