25/04/2019 11:48 PM

திருச்சி

வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!

144 தடை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இலுப்பூர் கோட்டாட்சியர் ...

வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பல்; பொன்னமராவதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்! பதற்றம்!

பொன்னமராவதியில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினரின் ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.  தங்களது...

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா  செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். பின்னர்...

மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!

மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது  வாக்கைச் செலுத்தினார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்...

திமுக., அதிமுக., மோதல்! கலவர பூமியானது கரூர்!

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த இறுதி கட்ட பிரசாரத்தின் போது கரூர், வெங்கமேடு பகுதியில் திமுக கூட்டணியினர் பிரச்சாரம் மேற் கொண்டனர். எதிர்திசையில் வாக்கு கேட்டு வந்த அதிமுக தொண்டர்களில்...

தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி...

திமுக.,வினரால் எனது உயிருக்கு ஆபத்து: கரூர் மாவட்ட ஆட்சியர் புகார்!

கரூர்: திமுக., காங்கிரஸாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் திமுக மற்றும் காங்கிரஸ் மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்.... அரவக்குறிச்சி...

வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகர் படுகொலை

வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகரை கழுத்தறுத்து படுகொலை செய்து, அவரது உடலை ஏரியில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி கடைத் தெருவைச் சேர்ந்தவர்...

அதிர்ச்சி… அராஜகம்! மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் கோவிந்தராஜன் என்ற முதியவர். அவர் செய்தது பெரும் குற்றம் எல்லாம் இல்லை... மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அவராகக் கேட்டதுதான்! தஞ்சையில் படு பயங்கரமான நிகழ்வாக, திமுக.,...

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூ., கூட்டணி...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!