17/07/2019 10:10 AM

அரசியல்

சர்வதேச பயங்கரவாதத்துக்கு தமிழக தென்மாவட்டங்கள் இரையாவது துரதிருஷ்டம்!

அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான இயக்கம் நடத்தலாம் ,அதுவும் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யலாம் என திட்டமிட்ட தேசவிரோதிகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கின்றது

பாமக.,வின் 31-ஆவது ஆண்டு; தைலாபுரத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கிய ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘தலைவன் இருக்கிறான்’ மூலம் கமல் ‘அரசியல் பிரசாரம்’?! உதயநிதி தவிர்த்தது அதனால்தானாம்!

ஏஆர் ரஹ்மானின் பதிவை பகிர்ந்த கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை தொடங்கவிருப்பபதாக அறிவித்தார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

என்.ஐ.ஏ., அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்று பார்ப்பதற்கில்லை. இந்தச் சட்டம் யாரையும் குறி வைத்தோ யாரையும் காயப்படுத்தும் விதத்திலோ பயன்படுத்தப் படாது...

தஞ்சை சென்று கொண்டிருந்த இந்துமுன்னணி மாநிலத் தலைவர் துவாக்குடியில் தடுத்து நிறுத்தம்!

தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருச்சி அருகே துவாக்குடி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.

வளர்ந்த நாடுகளே கைவிடும் போது… இந்தியா மட்டும் ‘நீட்’டில் பிடிவாதம் பிடிப்பது ஏன்?!

நம் நாட்டில் பெறும் மருத்துவ படிப்பு மற்ற நாடுகளில் மருத்துவம் செய்ய (நீட் போன்ற) நுழைவுத் தேர்வில் அமரத்தான் உதவுமே தவிர , நேரடியாக அங்கு மருத்துவம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுக்காது. எனவே, நமது மருத்துவ படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

காங்., தலைவர் கபில் சிபலின் திரங்கா டிவி மூடல்! 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்ணீர்!

இந்நிலையில், திரங்கா ஊழியர்களுக்கு ஆதரவாக தான் கருத்துப் பதிவிடுவதால், தன் மீது அவதூறு வழக்கு பாயும் என்று தான் மிரட்டப் படுவதாக பர்கா தத் புலம்பியிருக்கிறார்.

ஸ்டாலின்னா யாருனே தெரியாது! அசிங்கப்படுத்திய ஐ.நா முன்னாள் பொது செயலாளர்…….!

முக ஸ்டாலின் யார் என்றே தெரியாது, நான் எந்த பாராட்டுகளையும் தெரிவிக்கவில்லை என ஐநா சபையின் முன்னாள் துனை பொது செயலாளார் ஜேன் ஏலிசன் டீவிட்டரில் பதிலளித்துள்ளார்.

இந்து முன்னணி நகரத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆலங்குடியில் முழு அடைப்பு; பதற்றம்!

திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பதற்றம் தணிய பாடுபட்டனர்.

திமுகவின் சம்பந்தியாகிறார் அதிமுக முரட்டு விசுவாசி……!

அதிமுக மதுசூதனனுக்கு சம்பந்தியாகிறார் ஸ்டாலின்... கோபாலபுரம் வீட்டில் நிச்சயதார்த்தம்!!

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!