Most Recent Articles by

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
spot_img

இன்று ஹிந்தி தினம்! வடக்கும் தெற்கும் வகைதொகையாய்..!

வடக்கேயிருந்து ஆன்மிகச் சுற்றுலா வருபவர்களுக்கு… நம் ஊரைப் பற்றிய பெருமிதங்களை, பாண்டிய பல்லவ சோழ சேர ராஜாக்கள் நாயக்கர்கள் கட்டிய கோயில்களின் பெருமைகளை,

மகாகவி பாரதியும் செங்கோட்டையும்!

அவர்களுக்குள் நெருங்கிய நட்புறவு இருந்தது. சுப்பிரமணிய பாரதியை விட வாஞ்சிநாதன் நான்கு வயது இளையவன்தான். 

பால்மரக் காட்டினிலே…

ரப்பர் பால் சொட்டுச் சொட்டாக அந்தக் கொட்டாங்குச்சியில் சேர்ந்து கொண்டிருந்தது! இது ரப்பராகி வந்தாலும் அதன் நினைவுகளை அழிப்பது சிரமம் தான்!

2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?

விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

குடந்தையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த… தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்!

இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு... இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!

‘அரசை நம்புபவன் முட்டாள்’ என்று தலைமைச் செயலக வாசலில் அரசே போர்டு வைத்தது போல..!

இது மாற வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சி மாற்றம் மட்டுமே ஒரே வழி என்ற பொது எண்ணத்தை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது!

பிரதமர் மோடியின் தமிழ்க் குரல்!

அவரது சாதனைகள் அதிகம். சுருங்கச் சொன்னால்... தமிழகத்தின் மோடியின் குரல்!ஆலிண்டியா ரேடியோ ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்!

பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!

ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்: ரஜினி ட்வீட்!

ஒரு கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

8ஆம் ஆண்டில் நம் தமிழ் தினசரி தளம்!

தமிழ் - தினசரி டாட் காம் - செய்தி இணையதளம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்…!

- Dhinasari Tamil News -

3550 Articles written

Read Now