20/06/2019 3:16 PM

மதுரை

கோவையைத் தொடர்ந்து மதுரை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு பிரிவு முகமை - என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்ஜாமின் வழங்க அரசு கடும் எதிர்ப்பு! ரஞ்சித்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

இதை அடுத்து, வரும் 19-ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

கருக்கலைப்புக்கு துணைபோன 3 ‘ஸ்கேன்“ மையத்துக்கு சீல் அதிரடி நடவடிக்கை…..!

உசிலம்பட்டி பகுதியில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக ‘3 ஸ்கேன்’ மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

கணவன் மனைவி உறவு போன்றது..! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., பற்றி திண்டுக்கல் சீனிவாசன் ’வெளக்கம்’!

பொய்யான வாக்குறுதி செய்ய முடியாததை சொல்லி மக்களை திசைதிருப்பி மக்களை ஏமாற்றி தான் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பெற்றுள்ளது

கலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத்தைப் பகிர்ந்தவர் கைது!

திராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.

மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்தில் முறைகேடு: ஆட்சியருக்கு அறநிலையத்துறை கடிதம்….!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.200 கோடிமதிப்புள்ள சொத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா மாறுதல் செய்து தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

காதல் கணவனை சேர்த்து வைக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு….!

காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளத்தில் இருந்து தமிழக சுற்றுலா வந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்.

சொத்து தகராறு அப்பாவை கூலிப்படை வைத்து கொன்ற மகள்; மற்றும் இரண்டாவது மனைவி கைது……!

அலங்காநல்லூரில் விவசாயி கொலையில் திடீர் திருப்பமாக அவரது 2-வது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது. அம்பலமாகி உள்ளது. அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்! அன்னதானம் போதவில்லை!

செவ்வாய்க்கிழமை இன்று பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!