21/05/2019 12:44 AM

கட்டுரைகள்

ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?ஸ்ரீகுருஜி கோல்வால்கர்

இவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும் உயர்வையும் சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம் சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.

எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!

இராகுல்காந்தியின் கட்சி தங்கள் குடும்பத்தினருக்காகக் கொலை செய்பவர்களுக்கு ஒரு நீதி, தன் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தால் அதற்கொரு நீதி என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.

அட ஆண்டவா..?! இதென்ன வக்கிர எண்ணம்?!

கமல்ஹாசனுக்கு பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று இப்போது பலரும் கமலின் அந்தரங்க வாழ்க்கையைத்தான் முச்சந்திக்கு இழுத்துள்ளனர். 

நாதுராம் கோட்சே – இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்?

எதிரி நாட்டுக்கு பணம் அளித்து அவர்கள் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினால் கொல்லப்பட காரணமாக இருந்த காந்தியின்உண்ணாவிரத மிரட்டல் கூட ஒரு தீவிரவாதத்தின் வெளிப்பாடே.!!

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற மாபெரும் மோசடியின் பின்னணியில்…!

பின்னர் வங்கிகளும் முதலாளியும் மற்ற வேலையைப் பார்த்து கடனை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடி வரும்போது இந்தக் கடனையெல்லாம் வாராக் கடனாகக் காட்டி அந்த வங்கி அரசு மான்யத்தைக் கொண்டு சீர் செய்து விடுகிறது.

இளம் பெண்களைக் குறிவைக்கும் சா’தீய’ அரசியல்! கொலை, வன்முறைகளுக்கு தீர்வு என்ன?!

‘தையலை உயர்வு செய்‘’ என்று மகாகவி பாரதி பாடினான். பெண்களை உயர்வு செய்யாத குடும்பமோ, நாடோ முன்னேற்றம் அடையாது. எனவே, மேலே சொல்லப் பட்டுள்ள அனைத்து விதமான மெய்ப்பிக்கப்பட்ட வழிமுறைகளையும் செயல்படுத்தி இளம் பெண்களை காப்பாற்ற வேண்டும்.

இது… ராஜீவ் காந்தியின் ராணுவம்! யாராவது வாய் திறக்க முடியுமா?!

அதிகாரம் வாய்ந்த பிரதமரின் தனிச் செயலாளர் வி. ஜார்ஜ், மணி சங்கர் அய்யர், சரளா கெரேவால், எம்.எம்.ஜேக்கப் இன்னும் சிலர் ஐ.என்.எஸ். விராட் கப்பலிலேயே தங்கியிருந்தனர்......

தமிழகத்தை சீர்குலைக்கும் சாதிஒழிப்பு தீவிரவாதம்! திலகவதி படுகொலையை தூண்டியவர்கள் பட்டியல்!

சாதி ஒழிப்பு தீவிரவாத சித்தாந்தம் மற்றும் எதிர்க்கலக புரட்சி முயற்சிகளை திட்டமிட்டு முன்கூட்டியே முறியடிக்க வேண்டும். அவ்வாறே, இளம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

ஆதிசங்கரர் காட்டிய அன்னையர் தினம் இருக்க… அன்னியர் கூறும் அன்னையர் தினம் ஏன்?!

நம் இந்தியக் கலாசாரத்தில் அன்னைக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்தக் கலாசாரத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!