19/09/2019 12:06 AM

அடடே... அப்படியா?

‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பத்து வயது சிறுமியை மணந்த 22வயது இளைஞர்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

# இதனிடையே இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர் மேற்கொண்டு , மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.#

6 இந்திய ரயில் நிலையங்களைக் குறி வைத்துள்ள ஜெய்ஷ் இ முகமது! பாதுகாப்பு உஷார்!

குஜராத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று சில உளவு அறிக்கைகள் குறிப்பதாக தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

சாலைப் பள்ளத்தில் ஸ்கூட்டியில் சென்று தடுமாறி விழுந்த தாயும் மகனும்! பிறகு என்ன செய்தாங்க தெரியுமா…?!

இவர்களைப் போல் சமூகத்துக்கு பயன் உள்ளவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்க வேண்டும் என்ற கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் வந்து நாயை தூக்கி செல்லும் சிறுத்தை! வீடியோ காட்சி!

கர்நாடகாவில் அமைந்துள்ள சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி என்ற இடத்தில்,இரவு நேரத்தில் ஒரு வீட்டினுள் ஒரு சிறுத்தை நுழைகிறது. அது அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாயை தூக்கி செல்கிறது. இந்த பதிவு அங்கிருந்த சிசிடிவி யில் பதிந்துள்ளது. அது தற்ப்பொழுது வைரலாகி வருகிறது.

கரூரில் பொறியாளர் தின விழா… பொறியாளர் காலில் விழுந்து தமிழறிஞர்கள் ஆசி!

கரூரில் பொறியாளர் தின விழாவினையொட்டி கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் சங்கம் சார்பில் மூத்த பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர் தமிழறிஞர்கள்.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு! திருடன் தப்பி ஓட்டம்!

ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.

கரிசல் மண் மைந்தர் எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இன்று அகவை 97..!

கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கிய புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள், நேருவின் கடிதம், அண்ணாவின் கடிதம், ரசிகமணி டி.கே.சியின் கடிதம் போன்றவற்றில் இருந்து கி.ரா.வின் கடிதங்கள் தனித்தன்மையுடன் திகழ்ந்தன. அக்கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழிநடை வாசகர்களை அசத்தியது.

மை!

மை!ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் ""எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!'' என்றார்.அதற்கு கல்கி, ""அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!'' என்றார்.""என்னென்ன கலர்களில்?'' என்று கேட்டார்...

பெண்ணுக்கு திருமணமாக வேண்டுமா? சிறப்பு பூஜை! நகையை அபேஸ் செய்த போலி சாமியார்!

இவர் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டு வந்து பூஜையில் வைக்க சொல்லிவாராம். அந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக் கூறிவிட்டு லாவகமாக திருடி சென்றுள்ளார்.

மதுக்கடையை திற..! ஆண்கள் ஆர்ப்பாட்டம்; திறக்காதே பெண்கள் போராட்டம்..! குழப்பத்தில் அதிகாரிகள்.?

#டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.#

கர்நாடக காவல் நிலையத்திற்கு வந்த பாம்பு! காரணம்?

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் நபரான கிரண் என்பவரை அழைத்து வந்து ஜெராக்ஸ் மிஷின் உள் பாம்பு இருப்பதை கூறினர். இதையடுத்து குச்சி மற்றும் கம்பியின் உதவியுடன் பாம்பை ஜெராக்ஸ் மிஷின் இல் இருந்து வெளியில் எடுத்தார் கிரண் அதை அடுத்து பாம்பு வந்ததற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் கூறினார்.

அம்மணிகளே! ஆவின் பால் பொருட்கள் புதிய விலை என்னென்னு தெரியுமா?

பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கார்த்திக் ஆடிட்டரிடம் தொடர் விசாரணை!

செப்.,19 ம் தேதியுடன் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாஸ்கர ராமனிடம் நடத்தப்படும் விசாரணை மிக முக்கியம் என அமலாக்கத்துறை கருதுகிறது.

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது: நடிகர் விஜய்

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனைவி சொல்லே மந்திரம்; கணவன் கட்டிய கோவில்..!

#தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார். #

பாகிஸ்தான் பேரணியில் திமுக பாணியில் லாரிகளில் ஆட்கள் சப்ளை; அப்சட் ஆன இம்ரான்கான்..!

#"முசாபராபாத்தில் இம்ரான் கானின் பேரணி ஒரு தோல்வியாக முடிந்தது. மக்கள் பேரணிக்காக அபோதாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து லாரிகளில் ஏற்றி அழைத்து வரப்பட்டனர்.#

மத்திய அரசு கொண்டாடும் ஹிந்தி நாளில்… அமித் ஷாவின் ஆசை..!

செப். 14ம் தேதி இன்று கொண்டாடப் படும் ஹிந்தி நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ஆசை ஒன்றினை டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.

சினிமா பேனருக்கும் அது பொருந்தும்: சீரியசான விவேக்!

இது சினிமாவிற்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பொருமி தள்ளி இருக்கிறார். சென்னை...

சினிமா செய்திகள்!