16/10/2019 4:59 AM

Reporters Diary

ஐநா., மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அம்மாதிரியான கடிதத்தை தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும்,எனக்கும் அனுப்பட்டுள்ளது. ஈழத்தமிழ்ச் சகோதரர்கள் முன்வந்து அனுப்பி வைத்த கடிதம் தான் இது.

என்ன..? உதயநிதி பிறந்தே 18 வருடங்கள்தானே ஆவுது..?!

அடேய் என்னாங்கடா தீர்மானம் இது என்று ஆச்சரியப் பட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சிதம்பரத்தைக் கைகழுவிய திமுக.,! ‘ரூட்’ மாறிய தல!

ப.சிதம்பரம் விவகாரத்தை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது திமுக., தலைமை என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்!அதற்குக் காரணம், ப.சிதம்பரத்தின் வெகுநாள் நிலுவை வழக்குகள்...

சிலை பாதுகாப்பு, பராமரிப்பு பூங்கா அமைக்க இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்!

தமிழகத்தில் சிலை உடைப்பு சம்பவங்களை தடுத்திட- " சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பூங்கா " அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரை லீலாவதி… திருச்சி ராமஜயம்… ஆலடி அருணா… நினைவூட்டும் திமுக., புள்ளிகள்!

கருத்துச் சுதந்திரம் என்பது திராவிட இயக்கங்களுக்கும் அதன் ஆதரவு ஊடகங்களும், குறிப்பாக திமுக.,வினருக்கும் மட்டுமே உரித்தானது என்பதைப் போல் திமுக.,வினரும் ஆதரவு ஊடகங்களும் இயங்கி வருகின்றன.

மனநோயாளிகள் ஆகிவிட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்!

பாகிஸ்தானின் தூதரக அதிகாரியாக இருந்த மலீஹா லோதி, 2017 செப்டம்பரில் போலியான புகைப்படங்களை ஐ.நா.வில் பகிர்ந்து, மூக்குடை பட்டார்.

அமைதிப் பூங்காவான தமிழகம்! சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் 34 பேர்!

இது குறித்து சமூக ஊடகமான டிவிட்டர் பதிவுகளில் கொட்டித் தீர்க்கும் சிலரது மனக்குமுறல்கள் இவை....

என்ன செய்வது ஸ்டாலின்..?! காமராஜர் இருந்த இடத்தில் ’கழிசடை’ கருணாநிதியே அமர்ந்திருந்தாரே..!

காமராஜர் காலமானது 1975ம் வருடம் அக்டோபர் 2ம் நாள். ஸ்டாலினின் திருமணம் நடந்தது அதே வருடம் அக்டோபர் 20ம் நாள்.. என்கிறது குறிப்புகள்! 

என்ன கொடும ’சரவணா’..? நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்து… மருத்துவமனையில் வைகோ..!

அட... என்ன கொடும ‘சரவணா’ என்று இப்போது நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 

கதிகலங்கும் திமுக., கூடாரம்! நாடே பார்த்தது டிவி.,யில்! அது எல்லாம் பொய்யாமே!?

இந்த அறிக்கைக்கு பலத்த எதிர்ப்பும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி… என்.ஐ.ஏ., வசத்தில் சிக்கிய திமுக.,!

திமுக.,வின் செய்தி தொடர்பாளர் சரவணன் குறித்து தற்போது என்.ஐ.ஏ., வசம் புகார்கள் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேச ஒற்றுமை சபதம் ஏற்பு தினம்..!

உங்கள் அனைவரையும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அன்புடன் அழைக்கிறது.

பாஜக.,வினரே தயவுசெய்து… சோனியா கட்சி ஒழிகன்னு சொல்லுங்க!

பா ஜ க வினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! உங்களுக்கு அந்த காலத்து ஒரிஜினல் காங்கிரஸ் மீது ஏதோ ஒரு வகையில் கோவம் இருக்கலாம்!

திருப்பூரைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திருமணம்! அப்படி என்ன விசேஷம்..?!

இவ்வாறு ஆரோக்கியத்தையும், உடல்நலனையும் மையமாகக் கொண்டு விழிப்பு உணர்வுடன் நடந்த இந்தத் திருமணம் பலரை கவர்ந்து விட்டது.

என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!

என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். 

பட்டிமன்றம்.. நேருக்கு நேர்.. தயாரா? ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி அறைகூவல்!

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தயாரா...? என்று கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

நட்பை விட நாடு உயர்ந்தது! என்.ஐ.ஏ.,வுக்கு உதவுங்கள்!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவுங்கள் என்று தலைப்பிட்டு, ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் இயங்கங்களின் தூண்டுதலில் சிலர் சுதந்திர தினத்தன்று கறுப்புத்...

வேலூரில் ஏற்கெனவே பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே… #மெய்யாலுமா?

இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.

மகனை… ‘அன்புச் சகோதரன்’ ஆக்கிய ஸ்டாலின்! வழக்கம் போல் தலையை பிய்த்துக் கொண்ட துரைமுருகன்!

துரை முருகனின் அன்புச் சகோதரர் கதிர் ஆனந்த் என்று, வழக்கம் போல் உளறிக் கொட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, ஒரு கணம் அதிர்ந்த துரை முருகன், பின்னர் வழக்கம் போல் தலையைப் பிய்த்துக் கொண்டார்!

மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.,யின் அராஜகம்! அப்பாவியை மிரட்டும் அசிங்கம்!

மதுரையின் எம்.பி.,யாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் இப்போது அதிகாரியை மிரட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.