பாரதி சிந்து
-- பத்மன் --பாரதி சிந்துபாட்டாலே வையத்தைப் பாலிக்க வந்ததோர் தலைவன் - தங்கத் தலைவன் - தம்ஏட்டாலே தீயவர் கூட்டத்தை ஓட்டிய ...
தோளில் கை போட்டபடி…
தோள்மீது கை போடவில்லை - கடை
வெறுப்புக்கும் இழப்பிற்க்கும்
தெளிவற்ற கொள்கைக்கும்
பார்வை மிருகங்கள்
ரிஷிமுனிவர் ஆசி பெற்ற நெடிய புகழ் திகழும்நிலம்
நசிவுஅற்று மேலும் மின்னும் i இருந்தாலும் விழிப்பிலிரு ! I
வாழ்த்துப் பா – சிலம்புச் செல்வர்!
ஜூன் 26 - மபொசி ஐயா பிறந்தநாள் வாழ்த்துப்பா- பத்மன் -தமிழை வைத்துப் பிழைக்கவில்லை தமிழைப் பிழைக்க வைத்திட்டார்,திராவிடப் புளுகைத்...
எங்கள் ராமன்!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்!
“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
ஆனை முகனைக் கேட்டேன்!
ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் - அது
தானே தெரியும் என்றான் ! (1)