September 25, 2021, 6:41 am
More
  - Advertisement -

  CATEGORY

  கதைகள்

  சிறுகதை:- “தாய் மண்ணே! வணக்கம்!”

  'த்ர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ' என்பதே நம் பண்பாடாக உள்ளது.  நம் நாட்டை நினைக்க  ரொம்ப பெருமையா இருக்குடா!" கண்களை துடைத்துக் கொண்டேன்.

  பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!

  மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லி

  சிறுகதை: முன் இருக்கை!

  இனிமேல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முன் இருக்கையில் அமர ஒருபோதும் தயங்கக் கூடாது, முன் இருக்கை தரும் அனுபவங்கள் அலாதியானது

  புத்தாண்டுச் சிறுகதை: ஆரோக்கிய பந்தங்கள்!

  பொறுமையாய் காலையில் இருந்து மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயங்களை கோபுலு, சுமியிடம் கேட்டு விட தீர்மானித்தார்.

  சிறுகதை: ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்!

  ஒவ்வொரு முறையும் கெஞ்சத்தான் வேண்டும். அவர் படித்துப் பார்த்து கமெண்ட் சொல்லாவிட்டால் பத்திரிகைக்கு அனுப்பும் தைரியம் எனக்கு வரவில்லை.

  சிறுகதை: எனக்கு இதுதான் முதல் அனுபவம்!

  இந்த கிளாஸ் இல்லாவிட்டால் மாலைப் பொழுது அந்தக் குடுபத்தாருக்கு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கும். இப்போது ஏதோ கட்டுப்பாடு போல்

  சிறுகதை: வேப்ப மரத்தை வெட்டிய போது…!

  கணையாழி களஞ்சியம் பாகம் 3ல் இந்தச் சிறுகதை இடம்பெற்று இலக்கிய, சமூகவியல் சிறுகதைகளுக்கான ஆய்வுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது

  பெங்காலி சிறுகதை: ஒரு பிடி அரிசிச் சோறு!

  மூன்று வருடங்கள் என்னிடம் வேலை செய்தால் நீ கேட்ட ஒரு பிடி அரிசிச் சோறு கிடைக்கும்" என்றான் அரசன் ஏளனமாக

  சிறுகதை: அவளுக்குப் புரிந்து விட்டது!

  சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும் ஓர் அளவு வேண்டாம்?

  சிறுகதை: விடுதலை…! விடுதலை…!

  தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம்.

  புளியமரத்தடி டிபன் கடையும்… ஓசி சாப்பாட்டு போலீஸும்..!

  வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்! நாம் பிறருக்கு நல்லது செய்தா... நமக்கும் நல்லது தானா தேடி வரும்! அதுதான் கர்மா!

  சிறுகதை : காலமிட்ட கட்டளை!

  "ஆமாம்....காலைல முஹூர்த்தம் முடிஞ்சதும் எல்லாருக்கும் ஒரு டம்ளர்ல என்னவோ கொடுத்தாளே! பானகமா?"

  சிறுகதை: ‘வசந்த காலக் குயில்கள்’

  பக்கத்துப் பக்கம் நிறைய மெஸ்கள் அறுசுவை வாசனையுடன் வாவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் சைடோஜி மெஸ் சாப்பாடு சொர்கலோகம்தான்.

  சிறுகதை: மாம்பழத்து வண்டு !

  எத்தனைபேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றி யிழுத்த யிதழ் – நித்ததித்தம் பொய்யடா

  பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!

  யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?

  கதை காட்டும் பாதை: ‘வாழ்க்கைத் துணை’ (life partner) என்றால்..?

  உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’

  இதோ… ஒரு காதல் காவியம்!

  இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.

  சொம்பு அடிப்பவனுக்கு … சென்ற இடமெல்லாம் சிறப்பு!

  நீதி: "சொம்பு" அடிக்கிறவனுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு...

  கஷ்டங்களை எளிதில் கடக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

  ஒரு நாள் ஒரு ஞானி அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை கேட்டது.

  காண்பதைக் கொண்டு

  அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,452FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -