23/08/2019 10:08 AM

இலக்கியம்

‘வந்தே மாதரம்’ எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி!

"இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்" என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம்...

இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…!

வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான...

தேச ஒற்றுமை சபதம் ஏற்பு தினம்..!

உங்கள் அனைவரையும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அன்புடன் அழைக்கிறது.

தியாகச் சிறைகள் பேசும் கதைகள்!

ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம்...

இன்று… சிவபிரதோஷம்!

சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்" கவிதை: மீ.விசுவநாதன் வழிவிடு தெய்வம் இவரென்று - தினம் வழிபடு கின்றோம் சிவரூபம் விழிவழி உள்ளே இவர்சென்று - நம் வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை. வழிவழி யாக சிவநாமம் - நம் வாக்கிலே நின்று நமைக்காக்கும் அழிவது தீய குணமென்று -...

பயணச்சீட்டு சேகரிப்புக் கலை நூல் வெளியீடு!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பயணச்சீட்டு சேகரிப்பு கலை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. பணத்தாள்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் நாணயவியல் சேகரிப்பாளர் லக்ஷ்மிநாராயணன் நூலினை வெளியிட ரமேஷ் பெற்றுக்கொண்டார். திருச்சிராப்பள்ளி பணத் தாள்கள்...

உள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் !

உலகுக்கே படியளக்கும்"" ஈசன்""" உமக்கு படியளக்க மாட்டாரா ??? காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று...

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...

ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

அத்தி வரதர் வைபவம் நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! - 01 அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ? முந்தையர்  நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார் பிந்தையர்  மேன்மைகாண  சொப்பனம் பேசிநீரும் எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! -...

மக்கள் போற்றும் மகராசி ராணி ருத்ரமா!

'எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே ஐஸ்வர்யம் தாண்டவமாடும்’ என்று கூறுவர் நம் முன்னோர். பஞ்ச பூதங்களையே ஆணையிட்டு அடக்கிய வீர மாதரசிகளின் வரலாறுகளை நம் புராணங்கள் எழுதிச் சென்றுள்ளன. தைரிய சாகசத்திற்கும் விசாலமான...

சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர்  ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில்...

உயிர் நண்பன் பிடிக்காத செயலையும் நம் நன்மைக்காக தான் செய்வான் !

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச்...

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’? சகிக்க முடியாத… சுகி சிவம் பேச்சு!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பக்தர்கள் காட்டுவார்கள்! அகங்காரமும் மமதையும் கொண்ட மனத்தில் ‘பவர்’ புவராகத்தான் தெரியும்!

எது நமக்கு நூறு சதவித வெற்றியைத் தரும் ?

மிகவும் சுவாரஸ்யமானது, ஆங்கில எழுத்துக்களுக்கு பின்வருமாறு எண்களை அளித்தால் A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ; E = 5...

மற்றவர்கள் பிரமிக்க வாழ்வதா வாழ்க்கை ?

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான். விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி...

கை கோர்க்கும் நட்பு, காலத்திற்கும் நிலைக்கும் அன்பு !உலக நண்பர்கள் தினம் !

நட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள். நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது...

ஆசாரம் அன்னம் இடும் ! அர்த்தம் அறிவோமா?

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும்...

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை ! சுந்தர் .சி !

தமிழ் சினிமா உலகத்துல 20 வருஷங்களா தொடர்ந்து சக்சஸ்ஃபுல் டைரக்டரா இருந்துகிட்டு வர்ற சுந்தர்.சி. ஒரு ஃபங்ஷன்ல நஷ்டப்படாம சினிமா எப்படி எடுக்கணும்னு சொல்லியிருக்கார். துணை இயக்குநர்களுக்கான சினிமா பாடத்திற்கான டிப்ஸ் இது. ஒரு...

அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

சினிமா செய்திகள்!