கேழ்வரகு தோசை, ரசமண்டி.. சூப்பர் காம்பினேஷன்!
ழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
விநாயகருக்கு மட்டுமல்ல நமக்கும் பிடித்த உப்புக் கொழுக்கட்டை!
உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி ….
தேவையான பொருட்கள்
‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!
பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு
பிரபலமாகிவரும் தங்க மசால் தோசை..
தோசைக்கல்லில் தோசை மாவு ஊத்தி வார்க்கும் போது பலவிதமான தோசைகள் விதவிதமான சுவைகளில் கிடைக்கும்.மசாலா தோசை,காளான், பன்னீர் மசால் தோசை, மைசூர் மசால் தோசை ,என...
ஆஹா நாவில் எச்சில் ஊற வைக்கும் புளியோதரை ..
எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு,...
கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு
கத்தரிக்காயை நீளவாட்டத்தில் மெல்லியதாக நறுக்கவும்.. பச்சை மிளகாயையும் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: மூங்கில் அரிசி ஹல்வா!
மூங்கில் அரிசி ஹல்வாதேவையான பொருட்கள்1/2 கப் மூங்கிலரிசி •1/4கப் நாட்டு சர்க்கரை அல்லதுவெல்லம்1/4* கப் தேங்காய் துருவல்•ஏலக்காய் தூள்5 முந்திரி பருப்பு5 உலர் திராட்சைபசுநெய்செய்முறைமுந்திரி, திராட்சையை...
ஆரோக்கிய டிபன்: மூங்கில் அரிசி இலை கொழுக்கட்டை!
மூங்கிலரிசி இலை கொழுக்கட்டைஉடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்..தேவையானபொருட்கள்மேல்...