20/06/2019 2:45 PM

கிரைம் நியூஸ்

குற்றச் செய்திகள்

இளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

திமிரு, சிலம்பாட்டம் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்தவர், கேரள நடிகர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.

சாராயம் விற்க மாமூல் கேட்டு வாட்ஸ்ஆப் ஆடியோ; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பணியிடை நீக்கம்…..!

மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னையை தொடா்ந்து திருச்சியிலும் காதலிக்க மறுத்த மாணவி  கத்தியால் குத்தி கொலை…..!

திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால், இளைஞர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

திருப்பதியில் தமிழக பக்தரை கண்மூடித் தனமாகத் தாக்கிய 6 போலீஸார் இடமாற்றம்!

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடி அருகே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்ற பக்தரை சோதனை என்ற பெயரில் கன்மூடித்தனமாக தாக்கிய போலீசார் 6 பேர் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

எழுத்தாளர் ஜெயமோஹன் மீது தாக்குதல்! கடைக்காரர் மீது புகார்!

இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது புளித்துப் போன மாவை வழங்கியது தொடர்பாக, மளிகைக் கடைக்காரருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது

சென்னையில் மீண்டும் ‘காதல்’ பயங்கரம்! இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சி!

அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர் இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி வெட்டினார். இதை நேரில் பார்த்த பயணிகள் சிதறி ஓடினர். இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

அதிவேகத்தில் வந்து, ராங் சைடில் சாலையோரம் இருந்த பேக்கரிக்குள் பாய்ந்த கார்!

தொடர்ந்து, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது மோதி சாலை ஓரம் இருந்த பேக்கரி ஒன்றுக்குள் புகுந்தது.

சோதனைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக பக்தர் மீது திருப்பதியில் கண்மூடித்தன தாக்குதல்!

இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

13 வயது பீகார் சிறுமிக்குப் பிறந்த ஆண்குழந்தை! கர்ப்பமாக்கி ஓடிய ஒடிஸா இளைஞருக்கு வலைவீச்சு!

திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஒடிசா இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!