16/10/2019 4:45 AM

கிசுகிசு

வரலட்சுமி முதல் முறையாக ஒரு ‘பெண்’ணாகவே நடிக்கும் படம்..!

வரலட்சுமி முதல்முறையாக ஒரு பெண்ணாகவே நடிக்கும் படம் இது என்று ரோபோ ஷங்கர் அண்மையில் கன்னிராசி பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ரூமுக்கு போலாம் என அழைத்தார் இயக்குனர்… போனேன்… ஆனால்?! வித்யாபாலன் சொன்ன ரகசியம்!

காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனக் கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும்; ரூமுக்குள் செல்வோமே என்று ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்!

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப் படுத்தும் இயக்குனர்!

படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு வேலைகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

விஜய்யின் ‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு என்கிறார்கள் திரை உலகினர்.

அவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் ! அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..

தமிழ் திரையுலகை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று திருமண நாளை கொண்டாடியது. இதையடுத்து கணவனும், மனைவியும் மாறி மாறி சமூக வலைதளத்தில் போஸ்ட் மூலம் அவர்களை அவர்களே வாழ்த்திக் கொண்டனர். அவர்களின் வாழ்த்துக்களும், புகைப்படங்களும்...

தற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா!

இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருந்த நேரத்தில் மதுமிதா அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குவாதத்தின் போது தனது வாக்கை நிரூபிக்க இத்தகைய முடிவை தான் எடுத்ததாக மதுமிதா கமலிடம் கூறியுள்ளார்

அவருடன் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்ட அந்த நடிகை !

முதல் படம் தோல்வியடைந்தது, இருந்தாலும் இரண்டாவது படத்தில் ராசியான நடிகை எனப் பேர் பெற்றார் இந்த வாரிசு நடிகை. கோவில் கட்டாத குறையாக ரசிகர்கள் இவரை தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், அடுத்தடுத்த...

கர்ப்பமாக இருக்கிறேன்! அறிவித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி !

கன்னட திரைப்பட நடிகை  ஸ்ருதி ஹரிஹரன். தமிழில் நிபுணன் படத்தின் மூலம் புகழ் பெற்றார். தற்பொழுது இவர் ஒரு இன்ப அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதில்...

ஜெய்யுடன் அதுல்யாரவி !

தமிழில் 2017 -ம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யாரவி். இந்தபடமே இவரை பிரபலமாக்கியது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சசிக்குமாருடன்  நடித்துள்ள...

அந்த தயாரிப்பாளருக்கு ஓ.கே. சொன்ன நடிகர் இந்த இயக்குனருக்கு ஓ,கே.சொல்லுவாரா?

அந்த ஹீரோ  பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால்  அவர் பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் பிரபல இயக்குநர் படத்தில் நடிகர் நடிக்கவில்லை என்று பேச்சு கிளம்பியது. படம்...

பொதுபுத்தியை”ரொமாண்டிசைஸ்” செய்யும் ராட்சசிக்கு கண்டனங்கள்,,,,

அரசுப் பள்ளியின்வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று வியாக்கியானம் செய்யும் போலி முற்போக்கு வியாபாரமே ராட்சசி

ஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்!

நாயகனாக களமிறங்குகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் ⁉ இதுதான் இன்றைய திரையுலக தலைப்புச் செய்தி! 

லட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..!

ஃபை ஃபை ஃபை.. கலாய்ச்சிஃபை...  கலக்கிஃபை நடிச்சி ஃபை என்று ஆட்டம் ஆடி ரசிகர்களை ஆடவைத்தவர் லட்சுமி மேனன். மலையாளத் திரைப்படத் துறையில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆனவர். படிப்பு பாதி - நடிப்பு...

ரஜினி போகும் ட்ராக் … தோல்வியே அடைந்துள்ளது!

அண்மைக் காலமாக ரஜினி போகும் ட்ராக் அவருக்கு மட்டும்மல்ல, அவரை நம்பியுள்ல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கூட தோல்வியையே தந்துள்ளது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

எம்எல்90 டீஸருக்கே இவ்ளோ எதிர்ப்பா? ஓவியா ஆர்மிய ஓவரா திட்டுறாய்ங்களே…!

எம்.எல்.90 படத்தின் டீசரை யுடியூப்பில் பார்த்துவிட்டு, கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று யுடியூப்பில் பதிவு செய்யப் பட்டது என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்டின் எம்.எல்90....

என் கட் அவுட்க்கு அண்டாவில் பால் கொண்டு வந்து கொட்டுங்க…: சீமானுடன் சேர்ந்த சிம்புவின் கோரிக்கை!

அண்ணன் சீமானுடன் சூப்பர் ஹீரோ அந்தஸ்துடன் சேர்ந்த எஸ்டிஆர் சிம்பு இப்படி எல்லாம் ஆசைப்பட ஆரம்பித்துவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு...

வில்லன் ஆன பாரதிராஜா!

ஆர்.ஏ. ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ் குமார் தயாரிக்கும் படம் "ராக்கி". இதில், வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா ! இந்தப் படத்தை அருண்...

லீக் அவுட் ஆன விஸ்வாசம் கதை! இன்னும் ஒரு வாரம்… ஆனாலும் பொறுமையில்லை!

விஸ்வாசம் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வைரலாகி வருகிறது. சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு...