16/10/2019 4:45 AM

ஆன்மிகக் கட்டுரைகள்

“கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்.”

"கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்." ."கிழக்கு தாம்பரத்தில் மிக அழகாக தத்துவங்களோடு திரு உ.வே.அனந்தபத்மநாபாச்சாரியார், ஆஸ்திக சபா சார்பில் கிருஷ்ண லீலை உபன்யாஸத்தில்-ஒரு பகுதி.(13-08-2014) ஸ்ரீகிருஷ்ணர்,...

இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!

நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

சதுர்த்தி ஸ்பெஷல்: மகா கணபதியின் பதினாறு வடிவங்கள்..!

அவரது திருவுருவை விதவிதமாய் உருவகித்து, கணபதியை வணங்கி வருகின்றனர் பக்தர்கள். 16 திருநாமங்களும், 16 வடிவங்களும், 32 வடிவங்களும் என மகா கணபதியின் வழிபாட்டில்… இந்தப் பதினாறு வடிவங்கள் மிக முக்கியமானவைதான்!

சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)

இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

‘விதை விநாயகர்’ என்ற கோமாளித்தனம் வேண்டாமே..!

வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வளர்ந்து வரும் வெள்ளைக் கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.

ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?

ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம்...

இறைவனின் முன் புத்திசாலித்தனம் செல்லாது!

எல்லாப் பொறுப்புகளையும், பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ அதைச் செய் என்று சொல்லி, அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்.

பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?

ஆன்மீக கேள்வி பதில் - பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?

செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!

அன்பு… நேசம்… காதல்… கண்ணன்!

என்னுடைய பாதங்கள் தூய அன்புடையாரை நோக்கிச் செல்லுமேயொழிய ; தங்கள் அறிவைப் பெரிதெனவெண்ணும் 'அறிவாளிகளை' நாடாது !

கோகுலாஷ்டமியா? ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியா..?! எதைக் கொண்டாடுவது?

இந்த முறை ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி ஏன் க்ருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாள் ?!? கொண்டாடவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணன் மதுராவில்... துவாபர யுகத்தில்அவதரித்தது... அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்)... ரோஹிணி நக்ஷத்திரத்தில்...அப்போது இரண்டும் ஒரே நாள்...ஒரே சமயம்‼ கண்ணன்...

ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..!

துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.

ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.

கோடிக்கும் மேல் பக்தகோடிகள்! திருக்குளம் எழுந்தருளும் அத்திவரதர்!

அத்தி வரதர் விக்ரகத்தை திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளச் செய்வது எப்படி என்பது குறித்து கோவில் பட்டர் ஸ்ரீவத்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்... 

தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

அத்திவரதா் தரிசனத்தில் குவா…குவா…!

அத்திவரதர் கோயில் வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி அத்திவரதர் இன்றைய தரிசனம்!

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தரிசனம் அருளும் அத்திவரதர் பெருமாள் இன்னும் இரு நாட்களில் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப் போகிறார். 

வரலக்ஷ்மி விரதம் – விஞ்ஞான விளக்கம்

வருடத்திற்கு ஒருமுறை சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையன்று வரலட்சுமி விரதம் கொண்டாடுகிறோம். சுமங்கலிப் பெண்கள் ஸ்ரீமகாலக்ஷ்மியை வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியாக விரத நியமத்தோடு பூஜை...