19/09/2019 8:05 AM

ஆன்மிகக் கட்டுரைகள்

வியாதிகளை குணப்படுத்தும் வீரிய மந்திரங்கள்!

மருந்து உண்டாலும்  மந்திரம் உண்டானால் இரண்டும் சேர்ந்து  இனிமை கூட்டும்!

ருஷி வாக்கியம் (103) – மூர்க்கரின் இயல்புகள்!

“மூர்க்க சிஹ்னானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே ! விரோதீ விஷவாதீ ச கருத்யாக்ருத்யம் ந மன்யதே!!” “கர்வம், துர்வசனம் (ஆத்ம ஸ்துதி, பரநிந்தை, சாஸ்திர விரோதமாகப் பேசுவது, ஆபாசப் பேச்சு), பகை பாராட்டுவது, விஷம்...

ருஷி வாக்கியம் (102) – பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்ப்போம்!

சனாதன தர்மத்தை நாம் சிறப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் நம் தர்மத்தின் மீது மதிப்பும் பெருமிதமும்! அவை இருந்தால்தான் தர்மத்தோடு நாம் இணைந்து ஒத்திசைவோடு கடைபிடிக்க முடியும்....

ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!

அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!” இதில் விரும்புவது...

ருஷி வாக்கியம் (100) – எல்லோரையும் ஏற்றருளும் பராசக்தி!

உலகைப் படைத்து காத்து அழிக்கும் பராசக்தியை பலவிதங்களில் வழிபடும் சம்பிரதாயம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தியையே ப்ரக்ருதி என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. “க்ருதி” என்றால் படைப்பு. செய்யப்படுவதற்கு ‘க்ருதி’ என்று...

திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?!

திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.

கால பைரவர்… கையில் கபாலம்!

இவரது கையில் ஒரு கபாலம் (scull as a begging bowl) இது பிரும்மாவின் ஐந்தாவது தலை என்று சொல்லுவது ஏன் ??

ருஷி வாக்கியம் (99) – பூமியே தாய்! இறைவனே தந்தை!

ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள், உபநிஷத் வாக்கியங்களிலுள்ள அழகான கருத்துகளை அகில உலகிற்கும் அருளியுள்ளார். பிரபஞ்சத்தில் எந்த ஒரு மனிதனுக்கும், நாகரிகம் கொண்ட எந்த ஒரு நாட்டிற்கும் அவசியமான செய்தியை அளிக்க கூடிய...

அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்துக்குள் மறைக்க வேண்டும்?!

பெருந்தனம் புதைக்கப்பட்டிருந்தால் அதனைப் புதையல் என்கிறோம் ! 'தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா: ... என்ற உபநிஷத்தும், 'அந்தர் ஹிதோ நிதிரஸி த்வமஶேஷ பும்ஸாம்' என்ற ஆழ்வானும், தேவகியின் வயிறாகிற சுரங்கத்தில் இருந்த புதையல் கண்ணன் என்ற லீலா ஶுகரும் கூட இவர்களுடைய ஏச்சுக்கு ஆளாவர்கள் போலும் !

ருஷி வாக்கியம் (98) – அகில உலகிற்கும் ஒரு தேசீய கீதம்!

மகரிஷிகள் அளித்துள்ள விஞ்ஞானத்தில் மானுட உறவுகள் நட்போடு கூடியதாய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதனைக் கொண்டு யோக சாஸ்திரத்தை இயற்றிய பதஞ்சலி முனிவர் “மைத்ரீ” குணம் மனிதர்களிடையே வளர வேண்டும் என்று...

ஆகஸ்ட் மாத முக்கிய பண்டிகைகள்

ஆகஸ்ட் 1 - வியாழக் கிழமை:- கௌரி விரதம். இன்றைய தினம் கௌரி தேவியின் விரதம் கூறப்பட்டுள்ளது. மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் கௌரி தேவியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜை...

ருஷி வாக்கியம் (97) – நரகத்தின் நுழைவாயில் எது?

வேதங்களும் வேதாந்தங்களும் கூறியுள்ள ஆன்மீக சாதனை மார்க்கங்களை சின்னச் சின்ன கேள்வி பதில்களாக ஆதிசங்கரர் அருளியுள்ள நூல் “ப்ரச்னோத்தர மணிரத்ன மாலை”. இதில் முதலாவதாக சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டுமானால் இறைவனின் பாத...

ருஷி வாக்கியம் (96) – தியாகபிரம்மம்!

சங்கீத யோகியான நாத பிரம்மம் ஸ்ரீதியாகராஜர், சங்கீத சாஸ்திரம் பற்றி படைத்துள்ள கீர்த்தனைகள் அனைத்தையும் சங்கீதம் பயிலுபவர்கள் கட்டாயம் அத்யயனம் செய்ய வேண்டும். ஸ்வரம், ராகம்... என்று மட்டும் பார்க்காமல் அவர் அளித்துள்ள...

நஞ்சுண்ட பெருமான் சற்றே களைப்பாற கண்ணயர்ந்த தலம் !

தமிழ்நாடு மற்றும். ஆந்திரா ஆரம்ப எல்லையில். உள்ளது சுருட்டப்பள்ளி அந்த. ஆலயத்தில் சிவபெருமான். பார்வதி தேவி மடியில் படுத்து இருக்கும். காட்சி தென்னிந்தியாவிலேயே சிவ பெருமான் படுத்து கொண்டு காட்சி தருவது இங்கு மட்டுமே தலவரலாறு...

ருஷி வாக்கியம் (95) – இது மத வாக்கியமல்ல. மானுடனுக்கான வாக்கியம்!

வசிஷ்ட மகரிஷியின் அற்புதமாக வாக்கு சாஸ்திரத்தில் காணப்படுகிறது. “தர்மம் சரத மா அதர்மம் சத்யம் வதத நா அன்ருதம் தீர்கம் பஸ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஸ்யத மாபரம் !!” இதில் மொத்தம் நான்கு வாக்கியங்களை சூத்திரங்களாக...

ருஷி வாக்கியம் (94) – இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் இறைவனிடம் என்னவென்று பிரார்த்திக்கவேண்டும்? நமக்கு ஸ்ருதி, ஸ்மிருதிகளில் பலவிதமான பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அந்தப் பிரார்த்தனைகளை யோசித்துப் பார்த்தால் அன்றைய ருஷிகளின் ஆலோசனை விதானம் எவ்வாறு இருந்தது...

ருஷி வாக்கியம் (93) – வந்தே மாதரம்!

வேத மகரிஷிகள் பூமியை தெய்வீக அன்னையாக தரிசனம் செய்தார்கள். முக்கியமாக பூமாதேவி, பூமாதா என்று கூறுவது வேத கலாசாரத்திலிருந்து வந்த உயர்ந்த கருத்து. அம்மனின் சொரூபங்களில் வசுந்தரா என்பது ஒரு வடிவம். தேவி...

ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்!

  இல்லறத்தானாக இருந்து எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனும் துறவியாக இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்பவனும் முன்னேற மாட்டார்கள் என்கிறது மகாபாரதம். “த்வாவேவ ந விராஜேதே விபரீதே ச கர்மணா க்ருஹஸ்தஸ்ச...

ருஷி வாக்கியம் (91) – பரம்பரைக்கு விட்டுச் செல்ல வேண்டியது பதவியை அல்ல! தர்மத்தை!!

உலகில் அனைவரும் தமக்காகத்தான் வாழ்கிறார்கள். அது இயல்புதான். தான் சுகப்பட வேண்டும். அதேபோல் தம்மவர்களை சுகப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ள உணர்வு! அதுமட்டுமல்ல. தாம் மட்டுமே அன்றி தம் பிள்ளைகள் கூட...

சிவபெருமானை மயானவாசி என்று நிந்திக்கலாமா?

மகாபாரதம் அனுசாசனிக பரவத்தில் பார்வதிதேவி பரமசிவனிடம் கேட்கிறாள், “சங்கரா! கைலாசம் இருக்கிறது. வெள்ளிமலை இருக்கிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் நீ! இந்த பூமண்டலத்தில் பிறப்பு இறப்பு இல்லாதவன்! எங்கும் நிறைந்தவன்! தாய்...

சினிமா செய்திகள்!