October 14, 2024, 5:29 PM
27.9 C
Chennai

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் KVB

வேட்டையன்: எப்படி இருக்கிறது இந்த ரஜினி படம்?!

தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் ரஜினிக்கு இதுவும் வெற்றிப் படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் படத்தின்தொடக்கமே,

Ind Vs Ban T20: இளம் இந்திய அணியின் இரண்டாவது வெற்றி!

பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறந்து விளங்கிய நித்தீஷ் குமார் ரெட்டி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டர்.  

Ind Vs Ban T20: தூள் கிளப்பிய பாண்ட்யா; இளம் இந்திய அணியின் வெற்றி!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

IND Vs BAN Test: இரண்டாவது டெஸ்டையும் வென்று இந்திய அணி அசத்தல்!

இந்தியா-வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – ஐந்தாம் நாள் – 01.10.2024

IND Vs BAN Test: டிரா ஆக வேண்டிய மேட்சுக்கு உயிர் கொடுத்த ரோஹித்!

9 விக்கட் இழப்பிற்கு 285 ரன் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் வங்கதேச அணி சுமார் 45 நிமிடங்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்தது.

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – முதல் நாள்

          அச்சமயத்தில் ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு இருட்டாக மாறி, மழை பெய்யத் தொடங்கியது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாகவே நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடிவெடுத்தனர்.

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் அஷ்வின்!

          ரோஹித்ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் தற்போது கவலை அளிக்கிறது. வருகின்ற 27ஆம் தேதிகான்பூரில் இரண்டாவது டெஸ்ட் தொடங்க உள்ளது.

Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 21.09.2024-- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்மூன்றாம் நாளில், சேப்பாக்கத்தில் கில், பந்த் மற்றும் அஷ்வினின் அசத்தல் ஆட்டம்இந்திய அணி முதல்...

IND Vs BAN Test: பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 20.09.2024முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சுஇந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின்...

Ind Vs Ban Test: அஸ்வின், ஜடேஜா அற்புதமான ஆட்டம்!

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 19.09.2024

ஒத்திசைவான தேசத்தை ஒன்றாக இருந்து உருவாக்குவோம்!

78ஆவது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரை