01-04-2023 12:35 AM
More

    Explore more Articles in

    வார ராசி பலன்

    மீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

    கும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

    மகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

    தனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

    விருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

    துலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

    பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

    - Dhinasari Tamil News -

    spot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,646FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Most Popular

    உரத்த சிந்தனை | வாசகர் பதிவுகள்

    லைஃப் ஸ்டைல்