16/10/2019 4:42 AM

நலவாழ்வு

தீபாவளி ஸ்பெஷல்: ரவாலாடு

நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பாம்பே சாம்பார் வையுங்க.. பட்டுன்னு காலியாகும் பாருங்க!

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும்.

தீபாவளி ஸ்பெஷல்: காஜூகத்லி!

முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.

ஆரோக்கிய சமையல்: பிரெட் வித் பீட்ரூட் ஜாம்

பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நெய்யை காயவிட்டு… அரைத்த பீட்ரூட் – தக்காளி விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கினால்… ஜாம் ரெடி!

தீபாவளி பலகாரம்: முள்ளு முறுக்கு!

சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பைனாப்பிள் கொத்சு!

காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுந்து, வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் அன்னாசிபழத் துண்டு களைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.!

பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கல்வியை கொடுப்போம் என்ற குறிக்கோளாக கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்படுகிறது. எங்கள் திருவிழாக்கள் கல்வி சார்ந்தவை … தேவைப்படும்போது எங்களை அது மாற்றலாம்… ஏனென்றால் நம் சமூகத்தில், தீமைக்கு எதிராக போராடும் மக்கள் நம்மிடம் உள்ளனர்". "நமக்குள் தீமையை எதிர்த்துப் போராடுவதும்" முக்கியம்" என்றார

பரோட்டா சூரிக்கு போட்டியாக… இட்லி ‘பாட்டி’! நிமிடத்தில் சோலிய முடிச்சிட்டாங்கல்ல..!

அதில் ஒரு பெண்களுக்கான போட்டி! போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.

நவராத்திரி ஸ்பெஷல்: கோதுமை பர்ஃபி!

ஒரு அகண்ட தட்டை எடுத்துக் கொண்டு அதில் கசகசாவை சமமாக தூவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய்யை உருக்கி அதில் கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

இட்லி தோசைக்கு தோதான சேனை சட்னி!

சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்: கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்!

கருப்புக் கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்பு போட்டு வேக வைத்து வடிக்கவும். வறுக்க கொடுத்ததை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: வெள்ளை கொண்டைகடலை சுண்டல்!

கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

குழந்தைகளை ஈர்க்கும் கோதுமை பக்கோடா!

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: நவதானிய சுண்டல்!

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஆப்பிள் கார பச்சடி!

ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து… உப்பு, அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்த்தால்… இனிப்பு, காரம், புளிப்பு காம்பினேஷனில் அசத்தலான ஆப்பிள் பச்சடி தயார்.

நவராத்திரி ஸ்பெஷல்: பட்டாணி மசாலா சுண்டல்!

இதனுடன் வேகவைத்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி (விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் தூவி) இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வெற்றிலை ஓமவல்லி கூட்டு!

பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து… குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல்!

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.