Most Recent Articles by

Sakthi Paramasivan.k

spot_img

மதுரை – செங்கோட்டை – மதுரை நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கம்..

மதுரை - செங்கோட்டை - மதுரை நிலையங்களுக்கு இடையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பகல்நேர ரயில் 01/07/2022 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண்...

கரும்பு லாரியை வழிமறித்து கரும்பை எடுத்துத் தின்ற காட்டுயானை..

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்பை எடுத்துத் தின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக...

கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கில்பாதிரியார் , கன்னியாஸ்திரி க்கு ஜாமீன்

அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட...

மும்பையில் பற்றி எரிந்த மின்சார கார்-தீவிர விசாரணை..

மும்பையில் மின்சார கார் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக, அதை தயாரிக்கும் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் இன்று விசாரணையை துவக்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே, மின்சார...

குஜராத் கலவரம் – மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..

குஜராத்தில் நடந்த கலவரத்தில் மோடி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ய தொடரப்பட்ட மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் இன்று ‌‌தள்ளுபடி செய்தது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி...

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு தேர்தல் ஆணையத்தில் ஓபிஸ் புகார்..?

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனக் கூறி இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவில்...

மழை காரணமாக வீடு இடிந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு மூதாட்டிகள் பலி..

திருப்பத்தூர் அருகே மழை காரணமாக வீடு இடிந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் மேல் கொட்டாய் பகுதியை...

இன்று கவியரசு கண்ணதாசன்.. பிறந்த தினம்..

இன்று ஜூன் 24பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்கவியரசு கண்ணதாசன்..பிறந்த தினம்... பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர்....

திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல்..

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு(64) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர்...

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி -சிவி.சண்முகம்..

அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது....

- Dhinasari Tamil News -

1011 Articles written

Read Now