ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

railway news - 2026
#image_title

காச்சிகுடா மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது . 

 07191/07192 || காச்சிகுடா மதுரை சிறப்பு நிரந்தர சேவையில் 
 17615/17616 || காச்சிகுடா தூத்துக்குடி EXP

கொரோனா காலகட்டத்திற்கு முன்பில் இருந்தே பல ஆண்டுகளாக இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத் மற்றும் மதுரை இணைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயிலாக திருவண்ணாமலை வழியே இயக்கப்பட்டு வருகிறது! ஆனால் நிரந்தரமாக்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது! இப்போது அதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

வண்டி எண் : 17615/17616 | காச்சிகுடா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், வழி : கர்னூல் சிட்டி தோன் கூட்டி அனந்தபூர் தர்மாவரம் பகாலா காட்பாடி வேலூர் காண்ட் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கோவில்பட்டி. 

இந்த ரயில் திங்கள் இரவு காச்சிகுடாவில் புறப்பட்டு புதன் காலை தூத்துக்குடி வந்து சேரும் . மீண்டும் தூத்துக்குடியில் இருந்து புதன் காலை புறப்பட்டு வியாழன் மதியம் காச்சிகுடா சென்று சேரும் !

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

முதல் முறையாக தூத்துக்குடியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்வதற்கு ரயில் சேவை கிடைக்கிறது. இந்த ரயில் மூலம் வாரத்தில் ஒரு நாள் மதுரை தஞ்சாவூர் திருவண்ணாமலை திருப்பதி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவை தூத்துக்குடிக்கு கிடைக்கும் . மேலும் ஹைதராபாத்தில் இருந்து திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் தூத்துக்குடி வரை வந்து இந்த ரயிலை பயன்படுத்த முடியும்.

ஹைதராபாத் டூ  திருவண்ணாமலை வரும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இப்போது இருந்து வருகிறது! இப்போது இது நிரந்தர ரயிலாக இது மாறி உள்ளது.

காச்சிகுடா மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது! அந்த சேவை முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் நிரந்தர சேவையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஹைதராபாத்தில் இருந்து நேரடியாக தூத்துக்குடி வரை ரயிலில் சொல்லலாம். மேலும் இந்த ரயிலுக்கு இனி ஒவ்வொரு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்! சிறப்பு ரயிலாக இயங்குவதால் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது; இனி அந்த சிக்கல் கிடையாது . 

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories