20/06/2019 3:28 PM

நெல்லை

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடு பணியானது முடிவடைந்த நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் கூடல்நகர் அருகே உள்ள அமராபுரம் என்ற பகுதியை மையமாக கொண்டு சுமார் 2.5  கி.மீ....

குற்றாலத்தில் தண்ணீர் இல்லாததால் கேரளாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாலருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் 108 வது நினைவு நாள்: பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

1911-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில்தான் வீ்ரவாஞ்சிநாதன் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு  பொங்கி எழுந்து நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.  போலீசில் பிடிபட்டு ஒரு...

ஜூன் 17: இன்று வாஞ்சிநாதன் நினைவு நாள்!

வீர வாஞ்சிநாதனின் நினைவு நாள் ஜூன் 17. நம் சமூகத்தினர் ஒவ்வொருவரும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாள். வீர வாஞ்சியின் கதையை அவருடைய வீரத்தை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்க்கைச்...

குற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு!

குற்றாலத்தில் உருவாகி தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கும் புனித நதியான சிற்றாற்றை புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை...

ஜாலியா இருக்கலாம்னு வந்தா…. காலியா இருக்குது அருவி!

சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில்  குளிக்க வந்தவர்கள், ஜாலியா இருக்கலாம்னு வந்தோம், காலியா இருக்கே அருவி என்று ஏமாற்றத்துடன் கூறினர். 

தூய்மை பெறும் சிற்றாறு! ரோட்டரி அளிக்கும் நிதி உதவி!

குற்றாலத்தில் சிற்றாற்றை தூய்மைப் படுத்தும் பணிக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷிடம் ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.ராஜகோபாலன் வழங்கினார்.

வாய் புளிச்சதோ மாவு புளிச்சதோ! பிரியாணி கடை, டீ கடை, பியூட்டி பார்லர் வரிசையில் மளிகைக் கடை! #அராஜக_திமுக!

மளிகைக் கடைக்காரருக்கு ஆதரவாக தி.மு.க பிரமுகர் சென்றதைத்தான் ஜெயமோகன் தனது வலைதளத்தில் அரசியல் தலையீடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.

எழுத்தாளர் ஜெயமோஹன் மீது தாக்குதல்! கடைக்காரர் மீது புகார்!

இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது புளித்துப் போன மாவை வழங்கியது தொடர்பாக, மளிகைக் கடைக்காரருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!