Breaking News
செங்கோட்டையில் ஹெச்.ராஜா உருவபொம்மையை எரித்த திமுக.,வினர் கைது
நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம் தலைமையில் 50க்கும் க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி,
பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...
பயணிகளை பதம் பார்க்கும் இருக்கை
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி முதல் அருணாசலபுரம் வரை செல்லும் பேருந்து தடம் எண் 13A இந்தப்பேருந்தில் உள்ள இருக்கை மிகவும் மோசமாக உள்ளது, கூட்ட நெரிசலில் ஒருவர் தவறி விழுந்தால் கூட உயிர்...
கிளியுடன் காட்சி தரும் அம்மன் கண்ணில் நீர் வடிந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
கிளியுடன் காட்சி தரும் அம்மன் கண்ணில் நீர் வடிந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயில் இன்று துவக்கம்!: ஸ்ரீவி., கடையநல்லூர் நிறுத்தம் உண்டு!
ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் ஆகிய ஊர்களில் நிற்காமல் செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இப்போது இந்த இரு ஊர்களிலும் நின்று செல்லும்
அறநிலையத்துறை அராஜகம்! திருமலை முருகன் கோயிலுக்கு விடிவு காலம் பிறக்குமா?
அறநிலையத்துறையின் ஒட்டு மொத்த புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தன் கோவிலையும், பணியாளர்களின் நலனையும் அந்த முருகன் தான் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசி மகத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று...
நெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்
அமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள்! மண் சார்ந்த அனுபவப் பகிர்வு!
ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.
குமரி மாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து அவதூறு: இளைஞர் கைது
குமரிமாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பிய இளைஞர் கைது
மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்
முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தென்காசி கோயில் வளாகத்தில் மரத்தில் தீ விபத்து
தென்காசி காசிவிசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் தீ விபத்து