29 C
Chennai
02/07/2020 11:05 AM

CATEGORY

நெல்லை

தென்காசி: மின்சாரம் பாய்ந்து மகன் தந்தை மரணம்!

சுப்பையா மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தாம்பூலப் பையில் வெத்தல பாக்கோட மாஸ்க்கும் கொடுத்த தம்பதி!

இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூலக் கவரில் வெற்றிலை பாக்குடன் முகக் கவசமும் வைத்து வழங்கப்பட்டது.

பக்தர்களின்றி… வெறிச்சோடிய திருச்செந்தூர்! களையிழந்த வைகாசி விசாகப் பெருவிழா!

விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்கள் ஓரிருவர் கூட இன்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஒரே மாதத்தில் 837 பிரசவம்! நெல்லையில் புதிய சாதனை!

ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பிரசவம் பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் ‘முதல்’ கொரோனா கேஸ்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை!

செங்கோட்டை மக்கள் எச்சரிக்கையுடன் பொது இடங்களில் அணுகுமாறு சுகாதாரத்துறையினரும் செங்கோட்டை நகராட்சியினரும் கேட்டுக்கொண்டுள்ள்ளனர்.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுவினர் தெளித்த கொரோனா கிருமி நாசினி!

கொரனோ தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.

80 அடி கிணற்றில் விழுந்த புள்ளி மான்; மீட்ட தீயணைப்புப் படையினர்!

உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டு செங்கோட்டை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்

காட்மென்னுக்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் தென்காசியில் புகார்!

பிராமணர்களை கொச்சை படுத்தியும், இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தியும் எடுக்கப்பட்ட Godman ஆன்லைன் படத்தை தடைசெய்யக் கோரி

கேரளத்தில் இருந்து… ஆயிரம் வாத்து ஏற்றி வந்த வாகனத்தை திருப்பி அனுப்பிய போலீஸார்!

1000 வாத்துக்கள் மற்றும் வாத்து முட்டைகளை ஏற்றிவந்த வாகனம் கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்!

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன்: அமைச்சர் ராஜலட்சுமி தகவல்!

படுபயங்கரம்… தூத்துக்குடி கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூரக் கொலை!

தலைவன்வடலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

காட்மென்-க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் நெல்லையில் புகார் மனு!

அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ஏ.முத்துராமன், மாவட்ட செயலாளர் மு.சங்கர் ராமன் உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள்

கொட்டோ கொட்டொன்று… கொட்டித் தீர்த்த மழை! கத்திரி வெயில் நிறைவு!

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்

கோயில்களிலும் கூழ் ஊற்ற அனுமதி வழங்கிய நெல்லை ஆட்சியர்! இந்து முன்னணி போராட்டத்துக்கு வெற்றி!

தங்களின் போராட்டத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று, இந்து முன்னணி மாநிலச் செயலர் கா.குற்றாலநாதன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

சாத்தான்குளத்தில்… அட்சய அன்னசுரபி திட்டம் தொடக்கம்!

தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

செங்கோட்டை நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு சித்த மருத்துவத்துறை, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

கோவிலைத் திற என்று ஆலயங்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நெல்லை மாநகர் மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்றது.

Latest news

விருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்? தீவிர தேடுதல் வேட்டை!

சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

இளம் வயதினரை குறி வைக்கிறதா கொரோனா?

மதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மதுரையில் கொரோனா பாதிப்பு...

பிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்!

சீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.

சாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது! மகிழ்ச்சி தெரிவித்த மக்கள்!

தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.