September 28, 2021, 1:24 pm
More
  - Advertisement -

  CATEGORY

  நலவாழ்வு

  கனவின் விளைவு: இப்படி கண்டால்‌.. அரசின் உதவி கிடைக்கும்!

  பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது. பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. பவளத்தை கனவில்...

  கனவின் விளைவு: நீளமான கூந்தலுடைய பெண்ணைக் கண்டால்…!

  நகச்சுற்றை கனவில் கண்டால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. நகரா (இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு...

  கனவின் விளைவு: பதவி உயர்வு, சம்பள உயர்வு.. இப்படி கண்டால்!

  அரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும் அம்பு எய்வது போல கனவு வந்தால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். அணிகலன்கள் வாங்குவது போல கனவு வந்தால் இன்பம் உண்டாகும்...

  அட்ராசக்க.. உடல் பலம், மனநலம் தரும் அமுக்காரா!

  உடலுக்கு வலிமை தரக்கூடிய மூலிகை அமுக்கரா! உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் ‘ஆரோக்கிய மீட்பாளர்’ இது! ‘பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு; ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு’ எனும் மூலிகை மொழி,...

  கனவின் விளைவு: பூச்சிகளைக் கண்டால்…!

  எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள். சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும். சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில்...

  சளி, இருமல்னு இருக்கா… இயற்கை மருத்துவமே போதுமே!

  சளியை போக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்!

  சர்க்கரை நோய்க்கும் நல்லதாம்! குடைமிளகாயின் ரகசியம்!

  நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்,

  நரம்பு தளர்ச்சி ஆண்மைக்கு..யானைபலம் தரும் பூனைக்காலி!

  பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால்...

  சிறியா நங்கை: பாம்பை விரட்டுவது மட்டுமல்ல… இன்னும் இன்னும்..!

  தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இது

  அறுபதிலும் ஆசை வரும்! அற்புதமான தீர்வைத் தரும்!

  ஆண்களின் முக்கிய உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது தான் ஜின்செங். இது அதிக மருத்துவநலன்களை கொண்டுள்ளது ஜின்செங் என்பது ஒரு மூலிகை. இந்த மூலிகையின் தோற்றம் எங்கு தெரியுமா? இது சீனா, ரஷ்யா போன்ற...

  சித்தர்கள் பயன்படுத்திய அஷ்ட கர்ம மூலிகைகள்!

  அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் மூலிகைகளைk கொண்டே மந்திர உருவேற்றி பல செயல்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்)...

  சளிப்புத்தரும் சைனஸ் பிரச்சினையா..? எளிய வீட்டு வைத்தியம்!

  மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம். எஸன்ஷியல் எண்ணெய்கள்:தேவையானவை: 3-4 துளிகள் நீலகிரி தைலம்3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்உங்கள்...

  நாகலிங்க பூவின் மருத்துவ பயன்!

  நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள்...

  பனங்கற்கண்டு தரும் பக்கா பலன்!

  ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’...

  மருதாணியின் மகத்தான பயன்கள்!

  மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். மருதாணி வேர்,...

  அடர்ந்த அழகான புருவங்களைப் பெற..!

  புருவங்கள் தான் ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுகிறது. சிலருக்கு புருவங்களில் உள்ள முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில், மை ஆகியவற்றை கொண்டு வரைந்து அழகாக்கி கொள்வார்கள். மேலும் சிலர்...

  ஆ.. இவ்வளவா..! ஆப்பிள் சீடர் வினிகர்!

  ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர்.இவற்றில் ஏராளமான மருத்துவ பயன்கள்அடங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் சீடர்வினிகர் காய்ச்சல், அழற்சி மற்றும் நோய்தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிள் சைடர் வினிகர்...

  சருமத்திற்கும், கூந்தல் பராமரிப்பிற்கும் டீ ட்ரீ ஆயில்!

  தேயிலை மர எண்ணெயானது அத்தியாவசியமான ஓர் எண்ணெய் வகையாக மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. இந்த எண்ணெயானது ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Melaleuca Alternifolia என்னும் மரத்தின் கிளைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். பல...

  சிறுநீரக பிரச்சினையா..? இந்த டீ குடிச்சா உங்க பாடி பெர்பஃக்ட்!

  பூனை மீசை எனும் மூலிகைக்கும் சிறுநீரகச் கற்களைக் கரைக்கும் தன்மையுள்ளது. தவிர இது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இது, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஜாவா நாட்டில் இருந்து அலங்காரச்...

  செவ்வரளி பூஜைக்கு மட்டுமல்ல புண்களுக்கும் ஏற்றது!

  நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு. திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அரளிச் செடி...

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -