18/09/2019 10:32 PM

புகைப்படங்கள்

வைரலாகிறது ! கனடா பிரதமருடன் ட்ரம்பின் மனைவி புகைப்படம் ! ஜி 7 மாநாடு !

இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியாவின் முகபாவனை மற்றும் டிரம்பின் ரியாக்‌ஷன்தான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.

தர்ஷனா இது ? வைரலாகும் புகைப்படம் !

கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பள்ளிக்கூட டாஸ்க்கின் போது தர்ஷன் தனது பள்ளி ஆசிரியர் தூசிதரன் குறித்து உருக்கமாக பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல், போட்டியாளர்கள், குறிப்பிட்ட ஆசிரியர்களை நிகழ்ச்சியில் பேச வைத்தார்.

அலர்ட் ஆன கோவை… (படங்கள்)

கோவையில் பயங்கரவாதிகள் உடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, கோவையில் போலீசார் உஷார் படுத்தியுள்ளனர். பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. அது குறித்த படங்கள் இங்கே...

ஓடும் ரயிலில் ஒரு செல்ஃபி ! வைரலான வீடியோ !

ஒர் செல்ஃபி எடுக்க மொபைலை வைத்து கொண்டு அந்த பக்கம் திரும்புவதும், இந்தபக்கம் திரும்புவதும்  என்று பல கோணங்களில் திரும்பி உங்கள் மொபைலுக்கு நீங்களே போஸ் கொடுப்பீர்கள். நியூயார்க்கில் ஒரு பெண், புகைப்படம் ...

கடற்கரையில்…ஹாட் ! சோபி சவுத்ரியின் புகைப்படங்கள் !

பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான சோஃபி சவுத்ரி தனது அற்புதமான கடற்கரை விடுமுறை படங்களுடன் ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். பரபரப்பான நடன நகர்வுகளுக்கு பெயர் பெற்ற சோஃபி, மாலத்தீவில் பிகினியில் ரசிகர்களுக்கு...

போயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா !

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சில...

காட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் ! வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில...

வைரலாகும் அமைரா தஸ்தூரின் குளியலறை புகைப்படம் !

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்பவர்.

துங்காவில் கரைபுரளும் வெள்ளம் ! தீவாய் காட்சி தரும் சிருங்கேரி !

சிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ்...

நடிகை ரஹஸ்யா ஸ்டில்ஸ்

கதிரின் ‘சர்பத்’தில் அறிமுகமாகும் இளம் நடிகை! பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு, கோலிவுட்டின் கவனிக்கப்படும் நாயகனாக மாறிவிட்டார் நடிகர் கதிர். கதிரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கதிர், சூரி நடிக்கவிருக்கும் அப்படத்துக்கு...

அத்திவரதர் தரிசனம்! அபூர்வமான அழகிய படங்கள்!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீஅத்திவரதர் தரிசனம்

புதுமை புகுத்தும் ரயில்வே! ரயிலுக்குள் மசாஜ்… அதுவும் நூறே ரூபாயில்..!

இந்த சேவையில் கோல்ட் 100 ரூபாய், டைமண்ட் 200 ரூபாய், பிளாட்டினம் 300 ரூபாய் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த சேவை பகலில் மட்டுமே அளிக்கப்படும்.

திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் (நாள் 8) நரசிம்ம ஜெயந்தி!

திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் நாள் 8 Vaikasi Brahmothsavam .. Day8 .. Thirumeyyam .. Nrusimha-Jayanthi .. 17-05-2019 https://cdn.jsdelivr.net/npm/[email protected]/dist/pa-embed-player.min.js

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் சந்நிதி உத்ஸவம்

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் ஸந்நிதியில், உடையவர் திருநக்ஷத்திர உத்ஸவம். திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமறை. புகைப்படங்கள்...

திருமெய்யம் – பெருமாள் கோயில் கருடசேவை!

திருமெய்யம் - பெருமாள் கோயில் கருடசேவை! Thirumeyyam Day4--13May19---Garuda-Sevai---Vaikasi Brahmothsavam https://cdn.jsdelivr.net/npm/[email protected]/dist/pa-embed-player.min.js

திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம்

திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம் சப்தாவரணம் புஷ்பயாகம்... படங்கள்! Sri Ranganatha Perumal, ThiruNeermalai. Vihari Chittirai Bramhotsavam, Saptavarnam- Pushpayagam - Sri Mukundan Krishnamachary https://cdn.jsdelivr.net/npm/[email protected]/dist/pa-embed-player.min.js

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்!

ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்... கற்பகவிருட்ச வாகனம்!

திருவாலி திருநகரி வேடுபறி உத்ஸவம்

திருவாலி திருநகரியில் நடைபெற்ற திருமங்கையாழ்வார் வேடுபறி உத்ஸவம் https://cdn.jsdelivr.net/npm/[email protected]/embed-ui.min.js

அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி!

அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி! அரிய புகைப்படம். ஒருமுறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பழம்பெரும் பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் தன் இஷ்ட தெய்வமான...

சினிமா செய்திகள்!