டிகிரி போதும்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) பணி!

Published:

ICAR - 2026

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :
Assistant (in ICAR HQRS) – 71

Assistant (in ICAR HQRS) – 391

மொத்த பணியிடங்கள: 462

வயது வரம்பு : 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : டிகிரி

சம்பளம் :

Assistant (in ICAR HQRS) – 44,900 + படிகள்

Assistant (in ICAR HQRS) – 35400 + படிகள்

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.06.2022

Related articles

Recent articles

spot_img