16/10/2019 4:39 AM

நகைச்சுவை

காப்பான்… இவன் காப்பான்!

7 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ இது…!

என்னம்மா இப்டி பண்ணிட்டீங்களே! தூக்கச் சொன்னா… கவுத்துட்டீங்களே!

மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம், இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

என்ன..?! உதயநிதி ஸ்டாலின் அண்ணனா?! செந்தில்பாலாஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன்... - என்று கூறி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் செந்தில் பாலாஜி.

திராவிட இயக்க புரோகிதரின் மந்திர உச்சரிப்பு பிரமாதம்..!

தந்தையார் முத்தமிழை வித்தவர் என்பதால், இன்று ஒற்றைத் தமிழ் கூட உலவ முடியாமல் உருவிச் சென்று விட்டதோ என்று ஸ்டாலினை கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்..!

இது… சந்திரயானின் நெசக் கதை! நெல்லைத் தமிழ்ல படிச்சிப் பாருங்க!

சந்திரயான் என்றால் என்ன, அதன் பின்னணி, இப்போதைய அதன் நிலை என நெல்லைத் தமிழ் வட்டார வழக்கில் விளக்கும் இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது~ வாட்ஸ்அப் பயனர்!

காமெடியான பாகிஸ்தான் தூதர்! காரணம் அவரு போட்ட டுவிட்டே!

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் அப்துல் பாசித். அவர், இன்று ட்விட்டரில் அமர் என்பவர் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கு மேலே, இவர், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த யூசுப். பெல்லட் தாக்குதலால் கண்பார்வையை இழந்துவிட்டார். அவருக்காக குரல் எழுப்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

அடி உதவுவது போல… அப்படி ஒரு நிகழ்வு இது!

ஆக... ஒரு அடியில் லஞ்சத்துக்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டது .

டிக்டாக்- அடுத்த கட்டம்! இனி டூயட் பாடுவது மட்டுமல்ல… நடிகையருடன் ஆடவும் செய்யலாம்!

தொழில்நுட்பத்தின் பரிமாணமாக திரையில் டூயட்டுக்கு ஆடுகின்ற இது போன்ற வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன..

ஹலோ… முதல்வர் வாழப்பாடி சார்… நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

ஹலோ... முதல்வர் வாழப்பாடி சார்... நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

என் மீது (விழும் வகையில்) யாரும் கரன்ஸிகளை வீச(விட)வில்லை!

என் மீது விழுந்திருந்தால் நான் பொறுக்கிட்டு வந்திருப்பேன்.. (திருமாமாவளவன்…) என்று கூறுவதாக இதனை விமர்சித்திருக்கிறார்.

என்ன..? உதயநிதி பிறந்தே 18 வருடங்கள்தானே ஆவுது..?!

அடேய் என்னாங்கடா தீர்மானம் இது என்று ஆச்சரியப் பட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார்.

எப்போ தொங்கப் போறீங்க..?! ஜோதிமணி எம்பிப் போட்ட ‘அந்த’ டிவீட்டுக்கு காய்ச்சு எடுக்கிறாங்க நெட்டிசன்ஸ்..!

இருப்பினும், அந்த டிவீட் பதில், தான் எழுதியது அல்ல என்றும், சங்க பரிவாரங்கள் வேண்டுமென்றே டேமேஜ் செய்வதாகவும் ஒரு பதிவினை டிவிட்டரில் எழுதினார்.

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார். இந்நிலையில், நான் ஏலியன்.! எனது உடலை...

கத்தி  படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…!

கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.

கைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா...

(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ... எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ.... ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் .. லேசா உதறுதில்ல.... வாசுதேவரே...நீங்களே துணை..) பெண்கள். திருமணமான புதிதில் கணவர் கூப்பிடாத போதே... "என்னங்க கூப்பிட்டீங்களா?...

சிரிப்புக்குள்ளான அரசியல் கட்சி தலைவர் !

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5 என்ற விடியோ கேம் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த விளையாட்டில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்புவது போலவும்,அப்பொழுது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது...

அவருக்கு மட்டும் ஏன் டா அத கொடுக்கல..?!

அவருக்கு மட்டும் ஏன் டா அத கொடுக்கல..?!

வாட்ஸ்அப்பில் வைரலான வீடியோ! சாமி கும்பிடப் போனமா வந்தமான்னு இல்லாம.. இது தேவையா?!

விளையாட்டாக சின்ன யானை சிலையின் கால்களுக்குள் தன் உடலை நுழைத்து, யானையின் கால்களுக்கு நடுவே படுத்துக் கொண்டு செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள்?! வைரலான புகைப்படம்! ஆனா என்ன நடந்தது தெரியுமா?

என்னது... ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளா? சமூக வலைதளங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் படம் இந்தச் செய்தியுடன் அதிகமாக வைரலானது!