madurai collector annct - 2026

மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை.

ரேஷன் கடை, திரையரங்கு, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending