
மக்கள் சொல்லுறாங்க…
மயங்கிக் கிடப்பது நாமில்லையே!
“துரதிஷ்டவசமாக, திமுகவினர் செய்யும் தவறுகளுக்கு சென்னை மக்கள் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.”
– கே.அண்ணாமலை (பாஜக., தலைவர்)
முதல்வரின் சொந்த தொகுதி கொளத்தூர்… இரண்டுமுறை MLA.. தற்போது 6 மாதமாக முதல்வர் தொகுதி… இருந்தும் ஒரு கரண்டி தக்காளி சோற்றிற்காக மக்கள் தட்டோடு கையேந்தும. அவலம்… சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமை எனில் ஒட்டுமொத்த சென்னை நிலை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலை ?திராவிடத்தால் அழிந்தோம்..

சென்னைக்கு ரூ.2500 கோடி செலவுல பூங்கா வேண்டாம்.. அந்த பணத்த மழை தண்ணீ Roadல தெருவுல வராம தடுங்க அது போதும்.
இப்படிக்கு
-தண்ணீல மிதக்கும் சென்னை பையன்






