FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

fifa2026 - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

முதல் சுற்று முடிந்து 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. 32 அணிகள் விளையாடும் இரண்டாம் சுற்றும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை மிகப் பெரிய அப்செட் என்று சொல்வதானால் அது ஜெர்மனி இரண்டாம் சுற்றில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியதுதான்.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன. குரூப் பி பிரிவில் சுவிட்சர்லாந்து, கனடா, பொசானியா மற்றும் ஹெர்சகொவினியா ஆகிய மூன்று அணிகள் தேர்வுபெற்றிருக்கின்றன. குரூப் சி பிரிவில் பிரேசில், மொராக்கோ அணிகள் தேர்வுபெற்றுள்ளன.  குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே ஆகிய அணிகள் அடுத்த சுற்றிற்கு முனேறியுள்ளன.

குரூப் ஈ பிரிவில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈக்வடார் ஆகிய அணிகள் அடுத்த ரவுண்டிற்குச் சென்றுள்ளன. குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் ஸ்பெயின், கேப் வெர்டெ அணிகள் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளன.

குரூப் ஐ பிரிவில் ப்ரான்சு, நார்வே, செனகல் ஆகிய அணிகள் ரவுண்ட் 32க்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஜே பிரிவில் அர்ஜெண்டைனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. குரூப் கே பிரிவில் கொலம்பியா, போர்ச்சுகல், டி ஆர் காங்கோ ஆகிய அனிகள் முன்னேறியுள்ளன. குரூப் எல் பிரிவில் இங்கிலாந்து, க்ரோஷியா, கானா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories