FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ரவுண்ட் 32 – அதாவது 32 அணிகள் சுற்றில் மொத்தம் 16 ஆட்டங்கள். 28 ஜூன் அன்று ஒரு ஆட்டமும் 29, 30 ஜூன், 01, 02,03 ஜூலை ஆகிய நாட்களில் தலா மூன்று ஆட்டங்களும்!

முதல் ஆட்டம் ஜூன் 28, 2026 – தென் ஆப்பிரிக்கா கனடா இடையேயான ஆட்டம். கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – பிரேசில் ஜப்பான் இடையேயான ஆட்டம். பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் ஜூன் 29, 2026 – ஜெர்மனி பராகுவே இடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. பின்னர் 30 நிமிட நேர அதிக வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்ல. அதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை தொடங்கியது. அதில் பராகுவே 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது. கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருந்த ஜெர்மனி இந்த ஆட்டத்துடன் வெளியேறியது இந்தப் போட்டியின் மிகப் பெரிய அப்செட் ஆகும்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

நான்காவது ஆட்டம் ஜூன் 29, 2026 – நெதர்லாந்து மொராக்கோ இடையேயான ஆட்டம். இந்த ஆட்டமும் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. மொராக்கோ ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஐவரி கோஸ்ட் நார்வே அணிகளுக்கிடையேயான ஆட்டம். நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆறாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – ஃபிரான்சு, சுவீடன் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஃபிரான்சு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஏழாவது ஆட்டம் ஜூன் 30, 2026 – மெக்சிகோ, ஈக்வடார் அணிகளுக்கிடையேயான ஆட்டம். மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

எட்டாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – இங்கிலாந்து, டி ஆர் காங்கோ அணிகளுக்கிடையேயான ஆட்டம். இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஒன்பதாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – பெல்ஜியம், செனேகல் அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தன. பின்னர் அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் பெல்ஜியம் அணி ஒரு பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

பத்தாவது ஆட்டம் ஜூலை 1, 2026 – அமெரிக்க, பொசானியா & ஹெர்சகோவினியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினோறாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்பெயின், ஆஸ்திரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்பெயின்   3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பன்னிரெண்டாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – போர்ச்சுகல், க்ரோஷியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிமூன்றாவது ஆட்டம் ஜூலை 2, 2026 – ஸ்விட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஸ்விட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதினான்காவது ஆட்டம் ஜூலை 3, 2026 – ஆஸ்திரேலியா, எகிப்து அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. எனவே ஆட்டம் மேம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்த அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 2 கோல்களும் எகிப்து 4 கோல்களும் போட்டன. இதனால் எகிப்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

பதினைந்தாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – அர்ஜெண்டைனா, கேப் வெர்டே அணிகளுக்கிடையேயான ஆட்டம். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. எனவே ஆட்டம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அந்த அரை மணி நேரத்தில் அர்ஜெண்டைனா ஒரு கோல் அடித்தது. இதனால் அர்ஜெண்டைனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

பதிநனாறாவது ஆட்டம் ஜூலை 3, 2026 – கொலம்பியா, கானா அணிகளுக்கிடையேயான ஆட்டம். கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories