17/10/2018 11:47 PM
video

பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!

கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!
video

கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்!

அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் - குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
video

குருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்!: பொன்.மாணிக்கவேல் நம்பிக்கை!

அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
video

காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!

இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!
video

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
video

ஏழுமலையான் அருளால் சுபிட்சம்! திருப்பதியில் தமிழக அமைச்சர்கள் சுவாமி தரிசனம்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கேட்கிறீர்கள்.  ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்று கூறினார். 
video

இரு திராவிட கட்சிகயினருமே சாராயம் காய்ச்சுபவரே!

திராவிடக் கட்சிகள் இரண்டுமே சாராய ஆலைகளுக்கு முதலாளிகள்.. குடி குடியை கெடுக்கும் என்று சொல்லியே குடிக்கச் சொல்கிறார்கள்... ராமதாஸ் குற்றச்சாட்டு
video

மீடூ குறித்து எச்சரிக்கும் சின்மயி #MeToo

மீடூ குறித்து எச்சரிக்கும் சின்மயி #MeToo
video

சுசிலீக்ஸில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்குகிறார் சின்மயி!

சுசிலீக்ஸில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்குகிறார் சின்மயி!
video

பாலுமகேந்திரா சகோதரரின் தேவ ஊழியத்தால் பதற்றத்தில் மட்டக்களப்பு: எல்லை மீறும் கிறிஸ்துவ அநாகரிங்கள்!

ஏற்கெனவே முஸ்லிம்களின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகம், இப்போது கிறிஸ்துவ மதவெறியர்களிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறது.

வீடியோ வெளியிட்ட வைரமுத்து! நல்லவனா கெட்டவனா என இப்போதே தீர்மானிக்க வேண்டாமாம்!

சென்னை: தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்றும் தன்னிடம் ஆவணங்கள் தொகுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும், தன் மீது வழக்கு போடுங்கள் என்றும் சொல்கிறார் கவிஞர் வைரமுத்து!
video

வைரமுத்து மீது சட்ட நடவடிக்கை எடுக்க சின்மயியைத் தூண்டிவிடும் சீமான்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூறிய புகாரை இல்லை என்று வைரமுத்து இதுவரை மறுக்க வில்லை என்று கூறியுள்ளார் சின்மயி!
video

மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!

இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ  இடத்திற்கு  வந்த மண்ணச்சநல்லூர்  போலீஸார்  லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர் நந்நகுமார்,  மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி மற்றும்  அவரது  ஜீப்  ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..
video

செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!

செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!
video

இந்துத் தன்மையை மறக்காத கிறிஸ்துவர் எஸ்.ஏ.சந்திரசேகர்! பாபநாசம் படித்துறையில் புனித நீராடல்!

இந்துத் தன்மையை மறக்காத கிறிஸ்துவர் எஸ்.ஏ.சந்திரசேகர்! பாபநாசம் படித்துறையில் புனித நீராடல்!
video

வைரமுத்து ரூம்க்கு தன் பொண்ணையே தனியா அனுப்பாத சுரேஷ்… ஏன்?

வைரமுத்து இருக்கும் அறைக்கு தன் பெண்ணை தனியாக அனுப்ப வேண்டாம் என ஜெர்மனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் சொன்னாரே...! ஏனோ?
video

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

இந்நிகழ்ச்சியில் கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனையை தொடர்ந்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பிகை அருள் பெற்றனர்.
video

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

சர்வதேச சமய கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத்தின் பேச்சு.. தமிழில்!

சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!

இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
video

விரைவில் அமைப்புத் தேர்தல்; அதிமுக., புதிய உறுப்பினர் அட்டை வழங்கி ஓபிஎஸ்., பேச்சு!

தினகரன் அணிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிமுக., அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க்கும்... என்று பேசினார்.
video

அதிமுக., உறுப்பினர் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும்!

அவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.
video

துரோகிகள் கட்சியை விட்டு நீக்கப் பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
video

தனியார் பஸ்களை விட அரசு பஸ்ஸில் வசதிகள் பெஸ்ட் ரகம்: அமைச்சர் கே.சி.வீரமணி

தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.
video

நக்கீரன் கோபால் கைதுக்கும் பாஜக.,வுக்கும் என்ன தொடர்பு?

மாநில செயலாளர் கோபிநாத், கரூர் பாராளுமன்ற இளைஞரணி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
video

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

சமூக தளங்களில் தொடர்க:

7,054FansLike
83FollowersFollow
19FollowersFollow
471FollowersFollow
4,742SubscribersSubscribe

சினிமா செய்திகள்!